Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌வி சா‌ஸ்‌தி‌ரி த‌ந்தை மரண‌ம்!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2007 (15:56 IST)
இந்தி ய கிரிக்கெட ் அணியின ் முன்னாள் தலைவ‌ர் ரவி சாஸ்திரியின ் தந்த ை ஜெயாத்ரித் த சாஸ்திர ி இன்ற ு கால ை மரணமடைந்தார ்.

நிமோனிய ா காய்ச்சலா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த ஜெயா‌த்‌ரி‌த்த சா‌ஸ்‌‌தி‌ரி நேற்ற ு இரவு மும்பையில ் உள் ள மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டா‌ர். அ‌ங்கு ‌சிகிச்ச ை பலனின்ற ி இன்ற ு கால ை உயிரிழந்தார ்.

78 வயதாகும ் ஜெயாத்ரித் த சாஸ்திர ி மருத்துவராவார ். அவருக்க ு மனைவ ி, மகன ் மற்றும ் மகள ் உள்ளனர ். அவரத ு இறுதிச ் சடங்குகள ் மும்ப ை சிவாஜ ி பார்க ் சுடுகாட்டில ் இன்ற ு மால ை நடைபெறுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம். முதல்வர் உத்தரவு..!

கும்பமேளா கும்பலால் வாரணாசியில் சிக்கிய தமிழக வீரர்கள்! உதயநிதி எடுத்த உடனடி நடவடிக்கை!

கொசுவை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் சன்மானம்! - பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!

Show comments