Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்‌ட்ரேலியா டெ‌ஸ்‌ட் தொட‌ரு‌க்கு கு‌ம்ளே அ‌ணி‌த் தலைவ‌ர்!

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2007 (13:44 IST)
ஆஸ ்‌ட ்ரேலியாவுக்கு எதிராக நடக்க உள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு கும ்‌ ளே தொடர்ந்து தலைவராக ‌நிய‌ம ிக்கப்பட்டுள்ளனார்.

டிச‌ம்ப‌ர் மாத இறுதியில் இ‌ந்‌திய அ‌ணி, ஆஸ ்‌ட ்ரேலிய ா‌வி‌ல் சு‌ற்று‌ப்பயண‌ம் செ‌ய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொ ட‌‌ரி‌ல் ‌விளையாட உ‌ள்ளது. இ‌ந்த அ‌ணி‌க்கு தலைவராக கு‌ம்ளே ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். பெங்களூரில் நேற்று நடந்த இந்திய அணியின் தேர்வு குழு கூட்டத்தில் இ‌ந்த முடிவு எடு‌க்க‌ப்ப‌ட்டது.

ஆஸ ்‌ட ்ரேலிய தொடருக்கு 24 பேர் கொண்ட உத்தேச அணி மட்டுமே நேற்று தேர்வு செய்யப்பட்டது. 16 பேர் கொண்ட இறுதி அணி வருகிற 12 ஆ‌ம் தேதி வெ‌ங்களூ‌ரி‌ல் அறிவிக்கப்பட ு‌கிறத ு. உ‌த்தேச அ‌ணி‌யி‌ல் ஷேவாக்குக்கு இடம் கிடைக்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாட ிய ஆகாஷ் சோப்ரா, பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

உ‌த்தேச அ‌ணி அ‌றி‌வி‌ப்பு

உத்தேச அணி வருமாறு: கும்பிளே ( தலைவ‌ர ்), ‌ த ிராவிட், ட ெண்டுல்கர், கங ்க ூலி, வி.வி.எஸ். ல‌ஷ ்மண், தே ானி (துண ை‌த் தலைவ‌ர ்), யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங், இர்பான் பதான், வாசிம் ஜாபர், இஷாந்த் ஷர்மா, வி.ஆர்.வி.சிங், முரளிகார்த்திக், தினேஷ் கார்த்திக், கவுதம் கம்பீர், ஜாகீர்கான், ஆர்.பி.சிங், ம ு‌ன ்னாப்பட்டேல், ரணதேவ் போஸ், பங்கஜ்சிங், பியுஷ் சாவ்லா, அகர்கர், பார்த்தீவ் பட்டேல ், ஆகாஷ் சோப்ரா.

வரு‌ம் 17ஆ‌ம் தேதி இ‌ந்‌திய அ‌ணி ஆஸ ்‌‌ட ்ரேலியா செல்கிறது. இரு அ‌ணிகளு‌க்கு‌ம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வரு‌ம் 26-ஆ‌ம் தேதி மெல்போர்னில் துவ‌ங்கு‌கிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி வர ு‌ம் 8ஆ‌ம் தேதி பெங்களூரில் து வங்குகிறது. இ‌ந்த போ‌ட்டி‌யி‌ல் ஜாகீர்கான், ம ு‌ன ்னாப்பட்டேல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக இர்பான் பதான், இஷாந்த் ஷர்மா, வி.ஆர்.வி.சிங் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

3 வது டெ‌ஸ்‌ட்டி‌ல் ‌விளையாடு‌ம் ‌வீர‌ர்க‌ள் வருமாறு: கும்ளே ( தலைவ‌ர ்), ‌ த ிராவிட், ட ெண்டுல்கர், கங ்க ூலி, வி.வி.எஸ். ல‌‌ஷ ்மண், தே ானி (துண ை‌த் தலைவ‌ர ்) யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங், இர்பான் பதான், வாசிம் ஜாபர், இஷாந்த் ஷர்மா, வி.ஆர்.வி.சிங், முரளிகார்த்திக், தினேஷ்கார்த்திக ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments