Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌க்தரு‌க்கு க‌ங்கூ‌லி பார‌ா‌ட்டு!

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2007 (12:25 IST)
உடல்நலம ் சரியில்லா த நிலையிலும ் பாகிஸ்தான ் வேகப்பந்த ு வீச்சாளர ் சே ாயிப ் அக்தர ் பந்துவீசியத ு பாராட்டுக்குரியத ு என்ற ு சவுரவ ் கங ்க ூல ி கூறியுள்ளார ்.

பா‌கி‌ஸ்தா‌ன் வேக‌ப்ப‌ந்து ‌வீ‌ச்சாள‌ர் சோ‌யி‌ப் அ‌க்த‌ர் காய்ச்சலால ் அவதிப்பட்ட ு வ‌ந்தா‌ர். பூரண குணமாகாத ‌நிலை‌யி‌ல் இரண்டாவத ு டெஸ்ட ் போட்டியில ் இடம்பெற்றத ு சர்ச்சைய ை ஏற்படுத்தியுள்ளத ு.

உடல் நலக்குறைவால ் பாதிக்கப்பட்டிருக்கும ் அவர ் இந் த டெஸ்ட ் போட்டியில ் சேர்க்கப்பட்டத ு சரியல் ல என்ற ு கருதப்படுகிறத ு. இந்நிலையில ் முன்னாள ் இந்தி ய அ‌ணி‌த் தலைவ‌ர் கங ்க ூல ி, அக்தருக்க ு பாராட்ட ு தெரிவித்துள்ளார ்.

இரண்டாம ் நாளா ன நேற்று அ‌க்த‌ர் உண்மையிலேய ே அதிவேகமா க பந்துவீச ினா‌ர். உடல்நலக்குறைவால ் பாதிக்கப்பட் ட நிலையில ் அக்தர ் பந்துவீசி ய விதம ் பாராட்டதக்கத ு. அவர ் நினைத்திருந்தால ் தனக்க ு முழ ு குணமாகவில்ல ை என்ற ு கூற ி ஓய்வெடுத்திருக்கலாம ், ஆனால ் அணியின ் நலன ் கருத ி அவர ் பந்துவீசியிருக்கிறார ் என்ற ு கங்குல ி கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments