Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய அ‌ணி‌க்கு ப‌யி‌ற்‌சியாள‌ராக இரு‌ப்பது சவா‌லானது: கே‌ரி க‌ர்‌ஸ்ட‌ன்!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2007 (13:12 IST)
'' இந்தியா போன் ற திறம ை வாய்ந் த அணிக்க ு பயிற்சியாளரா க இருப்பத ு மிகவும ் சவாலா ன விஷயம ்'' என தென் ஆப்பிரிக்கா முன்னாள ் வீரர ் கேர ி க‌ர்‌ஸ்ட‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்தி ய அணியின ் புதி ய பயிற்சியாளரா க கேர ி க‌ர்‌ஸ்ட‌ன் நியமிக்கப்ப ட உள்ளார ். இந்நிலையில ் தொலைக்காட்ச ி ஒன்றுக்க ு அளித் த பேட்டியில ், முன்னாள ் இந்திய அ‌ணி‌த் தலைவரு‌ம ், பயிற்சியாளர ் தேர்வுக்குழுவ ை சேர்ந்தவருமா ன சுனில ் கவாஸ்கர ் எனக்கு ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் அனுப்ப ி இந்தி ய அணியின ் பயிற்சியாளரா க வ ர விருப்பம ா என்ற ு கேட்டார ். அதன ை மிகப ் பெரி ய கவுரவமா க கருதினேன ். நிச்சயமா க இந் த வாய்ப்ப ை நான ் எதிர்பார்க்கவில்ல ை.

அதன ் பிறக ு இந்தியாவுக்க ு நேர்காணலுக்க ு வ ர விருப்பம ா என்ற ு கேட்டனர ். மகிழ்ச்சியோட ு சம்மதித்தேன ். எப்போத ு பயிற்சியாளர ் பதவிய ை ஏற்பத ு என்பத ு தொடர்பா க கிரிக்கெட ் வாரி ய அதிகாரிகளோட ு பேசிக ் கொண்டிருக்கிறேன ். டிசம்பர ் மாதம ் வர ை எனக்க ு தென் ஆப்பிரிக்காவில ் வேலைகள ் இருக்கின்ற ன. அத ு முடிந் த பிறக ு இந்தியாவுக்க ு வ ர விருப்பம ் தெரிவித்துள்ளேன ்.

ஆஸ்‌ட்ரேலி ய சுற்றுப்பயணத்திற்க ு முன்பா க பயிற்சியாளரா க பதவியேற் க முடியும ் என்ற ு நம்புகிறேன ். இந்தி ய அணியில ் உள் ள ஒவ்வொர ு வீரரும ் தனத ு திறமைக்கேற் ப விளையா ட உதவ ி செய் ய வேண்டும ் என்பத ே எனத ு நோக்கமா க இருக்கும ்.

இந்தியா போன் ற திறம ை வாய்ந் த அணிக்க ு பயிற்சியாளரா க இருப்பத ு மிகவும ் சவாலா ன விஷயம ். ஆனால ் மிகவும ் சுவாரசியமானத ு. இந்திய ா பற்ற ி நான ் இதற்க ு முன்னர ் தெரிவித் த கருத்துக்கள ை பற்ற ி சர்ச்ச ை ஏற்பட்டுள்ளத ு. அப்பட ி கூறியதா க கூ ட எனக்க ு நினைவில்ல ை. எப்படியும ் இந்தியாவுக்க ு வருக ை தந்த ு பயிற்சியாளர் பத‌வியை ஏ‌ற்க ஆ‌ர்வ‌த்தோடு இரு‌க்‌கிறே‌ன் எ‌ன்று கே‌ரி க‌ர்‌ஸ்‌ட‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments