Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ன் நாயக‌ன் ‌‌‌‌‌ரி‌ச்ச‌ர்‌ட்‌ஸ்: டெ‌ண்டு‌ல்க‌ர்!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (12:04 IST)
'' மேற்கிந்தி ய தீவுகள் அ‌ணி‌யி‌ன் மு‌ன்னா‌ள் தலைவ‌ர் ‌வி‌விய‌ன் ரிச்சர்ட்‌‌ஸ் தனத ு நாயகன ்'' என்று இ‌ந்‌திய ‌வீர‌ர் ச‌ச்‌சி‌ன் டெ‌ண்டு‌ல்க‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

கொல்கத்தாவில ் புகைப்ப ட கண்காட்ச ி ஒன்றில் டெ‌‌ண்டு‌ல்க‌ர் கல‌ந்து கொ‌ண்டா‌ர். அ‌ங்கு அவரும ், ரிச்சர்‌ட்சு‌ம் சேர்ந்த ு செஸ ் விளையாடுவத ு போ ல இருந் த புகைப்படத்த ை சுட்டிக்காட்ட ி, ரிச்சர்‌ட்‌ஸுதான ் தன்னுடை ய நாயகன ் என்று ச‌‌ச்‌சி‌ன் குறிப்பிட்டார ்.

ரிச்சர்ட்‌சுட‌ன் தான ் அதி க போட்டியில ் விளையாடியதில்ல ை என்றும ் கவுன்ட்ட ி போட்டிகளில ் மட்டும ே விளையாட ி இருப்பதாகவும ் அந் த வாய்ப்ப ை மிகவும ் போற்றுவதாகவும் ச‌ச்‌சி‌ன் கூறியுள்ளார ்.

இந் த கண்காட்சியில ் டெண்டுல்கர ் தனத ு வீட்டின ் முன ் கிரிக்கெட ் விளையாடுவத ு போன் ற படமும ் இடம ் பெற்றுள்ளத ு. அதன ை சுட்டிக்காட்டியுள் ள டெண்டுல்கர ் இன்றும ் தனத ு வீட்டின ் முன ் தெருவில ் கிரிக்கெட ் விளையாடுவத ை விரும்புவதா க தெரிவித்தார ். தன்னுடை ய திரும ண புகைப்படத்த ை சுட்டிக்காட்டி ய டெண்டுல்கர ், அதன ை தனத ு வாழ்க்கையின ் சிறப்பா ன தருணம ் என்ற ு கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!