Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் தரவரிசை: 5வது இட‌த்த‌ி‌ல் கும்பளே!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (12:02 IST)
டெ‌ஸ்‌ட ் தர‌வ‌ரிசை‌யி‌ல ் இ‌ந்‌தி ய ‌ வீர‌ர்க‌ள ் அ‌னி‌ல ் கு‌ம்ள ே ஐ‌ந்தாவத ு இட‌த்து‌க்க ு மு‌ன்னே‌ற ி உ‌ள்ளா‌ர ். இதேபோ‌ல ் ‌ வ ி.‌ வ ி. எ‌ஸ ். ல‌ஷ்ம‌ண ் இரண‌்ட ு இட‌ங்க‌ள ் உய‌ர்‌ந்த ு 20 வத ு இட‌த்த ை ‌ பிடி‌த்து‌ள்ளா‌ர ்.

சர்வதேச கிரிக்கெட் பேரவ ை ( ஐ.சி.சி.) டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெ‌ளி‌யி‌‌‌ட்டு‌ள்ளத ு. இதில் இந்திய டெஸ்ட் அண ி‌ த ் தலைவ‌ர ் அனில் கும்பிளே பந்து வீச்சாளர் தரவரிசையில் இர‌ண்ட ு இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்து உள்ளார்.

டெல்லியில் நடந்த டெஸ்டில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றியதுடன் ஆட்ட நாயகன்விருதையும் கு‌ம்ள ே பெற்றார். இதையடுத்து அவர் தரவரிசையில் மு‌ன்னே‌ற்ற‌ம ் அடை‌ந்து‌ள்ளா‌ர ்.

இதே போல் இந்திய வீரர் வி.வி.எஸ். ல‌ ஷ்மண் பேட்டிங் தரவரிசையில் 22 வத ு இட‌‌த்த‌ி‌ல ் இரு‌ந்தனா‌ர ். த‌ற்போத ு அவ‌ர ் இர‌ண்ட ு இட‌ங்க‌ள ் மு‌ன்னே‌ற ி 20- வது இடத்தை ‌பிடி‌த்து‌ள்ளா‌ர ். டெ‌‌ல்‌லி‌யி‌ல ் பா‌கி‌ஸ்தானு‌க்க ு எ‌திரா க நட‌ந் த முத‌ல ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்ததே இ‌‌ந்த மு‌ன்னே‌ற்ற‌த்து‌க்கு காரண‌ம் ஆகு‌ம். 3 ஆண்டுக்கு பிறகு அவர் முதல் முறையாக முதல் 20வது இட‌த்து‌க்கு‌ள் வந்த‌ிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர்கள் வாசிம் ஜாபர் 40-வது இடத்தையும், டோனி 41-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ராகுல் டிராவிட் 11-வது இடத்திலும், தெண்டுல்கர் 18-வது இடத்திலும், கங்குலி 28-வது இடத்திலும் உள்ளனர்.

88 வது இட‌த்‌தி‌ல் இரு‌ந்த பாகிஸ்தான் ‌வீர‌ர் ‌‌மி‌ஸ்பா உ‌ல் ஹ‌க் 66-வது இடத்துக்கு உய‌ர்‌ந்து‌ள்ளா‌ர். முகமது யூசுப் தொடர்ந்து 4-வது இடத்தில் இரு‌க்‌கிறா‌ர். பாகிஸ்தான் அணி‌த் தலைவ‌ர் மாலிக் 51-வது இடத்‌தி‌ல் உ‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் 33 ஆயிரம் மரணங்கள்.. சென்னையிலுமா? - அதிர்ச்சி ரிப்போர்ட்!

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்க பேச்சு!

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

Show comments