Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ங்கரராவு‌க்கு தவறான அவு‌ட் கொடு‌த்த நடுவர் நீக்கம்!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (10:42 IST)
ஆ‌ஸ்‌‌ட்ரே‌லியாவு‌க்கு எ‌திரான 2வது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் இல‌ங்கை ‌வீர‌ர் ச‌ங்கரராவு‌க்கு தவறான முறை‌யி‌ல் அவு‌ட் கொடு‌த்த நடுவ‌ர் கொ‌ய‌ர்‌ட்ச‌னை ச‌ர்வதேச ‌கி‌ரி‌க்கெ‌‌ட் பேரவை ‌திரு‌ம்ப பெ‌ற்று‌ள்ளது.

இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையே இலங்கையில் நடக்க உள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு நடுவராக நியமிக்கப்பட்டிருந்த தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த ரூடி கொயர்ட்சனை திடீரென ச‌ர்வதேச ‌கி‌ரி‌க்கெ‌ட் பேரவை ( ஐ.சி.சி.) திரும்ப பெற்று உள்ளது. அவருக்கு பதிலாக பாகிஸ்தானை சேர்ந்த அலிம்தர் நடுவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

சமீபத்தில் ஆஸ ்‌ட ்ரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை வீரர் சங்ககர ா, கொயர்ட்சனின் தவறான தீர்ப்பால் 8 ரன்களில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை பறிகொடுத்தார். இலங்கை பத்திரிகைகள் கொயர்ட்சனுக்கு கண்டனம் தெரிவித்து செய்திகள் வெளியிட்டு இருந்தன. அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ச‌ர்வதேச ‌கி‌ரி‌க்கெ‌ட் பேரவை அவரை திரும்பி பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தில் கேப்டன்.! திரைத்துறையினருக்கு செக் வைத்த பிரேமலதா..!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம்..!

தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து.. என்ன காரணம்?

வாயில் வடை சுடுகிறார் அண்ணாமலை.! ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் சேர்க்க முடியாது..! எடப்பாடி பழனிச்சாமி..!!

பிரிட்டன் தேர்தல்: ரிஷி சுனக் கட்சி தோல்வி! 14 ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடித்த இடதுசாரி கட்சி!

Show comments