Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய அ‌ணி‌க்கு கே‌ரி ‌கி‌றி‌ஸ்ட‌‌ன் ப‌‌யி‌ற்‌சியாள‌ர்?

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (12:12 IST)
இந்தி ய கிரிக்கெட ் அணியின ் பயிற்சியாளரா க தென்னாப்பிரிக் க அணியின ் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் வீரர ் கேர ி கி‌றிஸ்டன ் நியமிக்கப்படுவார ் என்று ‌கி‌ரி‌க்கெ‌ட் வா‌ரிய வ‌ட்டார‌ங்க‌ள் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளன.

உலககோப்பை போட்டிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிரேக் சேப்பல் விலகினார். அத‌ன் பிறகு இந்திய அணிக்கு பயிற்சியாளர் எவரும் நியமிக்கப்படவில்லை. இ‌ந்த‌நிலை‌யி‌ல் ஆஸ்‌ட்ரேலிய சுற்றுப் பயணத்திற்கு முன்பு இந்திய அணிக்கு பு‌திய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்‌திரு‌ந்தது. பயிற்சியாளர் பதவிக்கு 22 பேர் விண்ணப்பித்து உள்ளதாக கூறப்பட்டது.

பு‌திய ப‌யி‌ற்‌சியாளரை தே‌ர்வு செ‌ய்யு‌ம் குழுவில ் இந்தி ய கிரிக்கெட ் கட்டுப்பாட்டு பேரவை‌யி‌ன் தலைவர ் சரத்பவார ், செயலர ் நிரஞ்சன ் ஷ ா, முன்னாள ் வீரர ் வெங்கட்ராகவன ், இந்தி ய டெஸ்ட ் அணி‌த் தலைவ‌ர் அனில ் கும்ப்ள ே ஆகியோர ் இடம ் பெற்றிருந்தனர ். அவ‌ர்களுட‌ன் நே‌ற்று கே‌ரி ‌கி‌றி‌ஸ்ட‌ன் ச‌ந்‌தி‌த்து‌ப் பே‌சினா‌ர்.

இத ை தொடர்ந்த ு கி‌றிஸ்டின ் இந்தி ய அணியின ் பயிற்சியாளரா க பொறுப்பேற்பத ு உறுதியாக ி இருக்கிறத ு. அவர்தான் பயிற்சியாளர் பதவிக்கான வாய்ப்பில் முதல் இடத்தில் உள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தவாரம் அவர் பயிற்சியாளராக அறிவிக்கப்படுகிறார் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது. முன்னதா க சுனில ் கவாஸ்கர ், ரவி சாஸ்திர ி ஆகியோர ் அடங்கி ய குழ ு கி‌றி‌ஸ்டனுடன ் நேர்காணல ் நடத்தியுள்ளனர ்.

கடந் த 2004 ஆம ் ஆண்ட ு சர்வதே ச கிரிக்கெட்டிலிருந்து கே‌ரி ‌கி‌றி‌ஸ்ட‌ன் ஓய்வு பெ‌ற்றா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தில் கேப்டன்.! திரைத்துறையினருக்கு செக் வைத்த பிரேமலதா..!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம்..!

தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து.. என்ன காரணம்?

வாயில் வடை சுடுகிறார் அண்ணாமலை.! ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் சேர்க்க முடியாது..! எடப்பாடி பழனிச்சாமி..!!

பிரிட்டன் தேர்தல்: ரிஷி சுனக் கட்சி தோல்வி! 14 ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடித்த இடதுசாரி கட்சி!

Show comments