Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆல‌ன் பா‌ர்ட‌ர் சாதனையை மு‌றியடி‌த்த ச‌‌ச்‌சி‌ன்!

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2007 (13:36 IST)
டெ‌ஸ்‌ட ் போ‌ட்டி‌யி‌ல ் அ‌‌தி க ர‌ன ் கு‌வி‌த்த ு 2 வத ு இட‌த்‌தி‌ல ் இரு‌ந் த ஆ‌ஸ்‌ட்ரே‌‌லி ய ‌ வீர‌ர ் ஆல‌ன ் பா‌ர்ட‌ர ் சாதனைய ை இ‌ந்‌திய ா ‌ வீர‌ர ் ச‌ச்‌சி‌ன ் டெ‌ண்டு‌ல்க‌ர ் மு‌றியடி‌த்து‌ள்ளா‌ர ்.

டெ‌ஸ்‌ட ் ‌‌ கி‌ரி‌‌க்கெ‌ட ் போ‌ட்டி‌யி‌ல ் அ‌தி க ர‌ன ் கு‌வி‌த் த ‌ வீர‌ர்க‌ளி‌ன ் ப‌ட்டிய‌லி‌ல ் மே‌ற்க ு இ‌ந்‌தி ய ‌‌ வீர‌ர ் ‌ பிரை‌ன ் லார ா முத‌ல ் இட‌த்‌தி‌ல ் உ‌ள்ளா‌ர ். இவ‌ர ் 131 டெ‌ஸ்‌ட ் போ‌ட்டிக‌ளி‌ல ் ‌ விளையாட ி 11,953 ர‌ன ் எடு‌த்து‌ள்ளா‌ர ்.

இர‌ண்டாவத ு இட‌த்த‌ி‌ல ் ஆ‌ஸ்‌‌ட்ரே‌லிய ா ‌ வீர‌ர ் ஆல‌ன ் பா‌ர்ட‌ர ் இரு‌ந்தா‌ர ். இவ‌‌ர ் 156 டெ‌ஸ்‌ட ் போ‌ட்டிக‌ளி‌ல ் ‌ விளையாட ி 11,174 ர‌ன ் கு‌வி‌த்‌திரு‌ந்தா‌ர ்.

த‌ற்போத ு இ‌ந் த சாதனைய ை இ‌ந்‌தி ய ‌ வீர‌ர ் ச‌ச்‌சி‌ன ் டெ‌ண்டு‌‌ல்க‌ர ் மு‌றியடி‌த்து‌ள்ளா‌ர ். இவ‌ர ் 141 டெ‌ஸ்‌ட ் போ‌ட்க‌ளி‌ல ் ‌ விளையாட ி 11,183 ர‌ன்க‌ள ் எடு‌த்து‌ள்ளா‌ர ். ‌‌ டெ‌ல்‌லி‌யி‌ல ் நடைபெ‌ற் ற பா‌கி‌ஸ்தானு‌க்க ு எ‌திரா ன மு‌த‌ல ் டெ‌ஸ்‌ட ் போ‌ட்டி‌யி‌ல ் இ‌ந் த சாதனைய ை ‌ நி‌க‌ழ்‌‌த்‌தினா‌ர ்.

டெ‌‌ஸ்‌ட ் போ‌ட்டி‌‌யி‌ல ் அ‌தி க ர‌ன ் கு‌வி‌‌ப்‌பி‌ல ் முத‌ல ் இட‌த்‌தி‌ல ் உ‌ள் ள லார ா சாதனைய ை மு‌றியடி‌க் க ச‌ச்‌சி‌ன ் இ‌ன்னு‌‌ம ் 771 ர‌ன ் எடு‌க் க வே‌ண்டியு‌ள்ளத ு.

ஒர ு நா‌ள ் ‌ கி‌ரி‌க்கெ‌ட ் போ‌ட்டி‌யி‌ல ் 15,000 ஆ‌யிர‌ம ் ர‌ன ் கு‌வி‌த்த ு ச‌‌ச்‌சி‌ன ் டெ‌ண்டு‌ல்க‌ர ் மு‌த‌ல ் இட‌த்‌தி‌ல ் உ‌ள்ளா‌ர ் எ‌‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments