Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியாவை வெ‌‌ல்வோ‌ம்: கு‌ம்ளே!

Webdunia
சனி, 17 நவம்பர் 2007 (17:39 IST)
'' ஆஸ ்‌ ட்ரேலி ய அணிய ை இந்தி ய அணியால ் வீழ்த் த முடியும ்'' என்ற ு அ‌ணி‌த ் தலைவ‌ர ் அனில ் கும்ள ே கூ‌ற ிய ுள்ளா‌ர ்.

பாகிஸ்தானுக்க ு எதிரா ன டெஸ்ட ் தொடருக்கா ன தலைவரா க நியமிக்கப்பட்டுள் ள அனில ் கும்ளே செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், மற்ற அ‌ணிகள ை வி ட ஆஸ ்‌ ட்ரேலி ய அண ி மிகவும ் வலுவானத ு. ஆனால் அந் த அணிய ை வெல் ல முடியாத என்ற ு கூ‌‌ற ி‌ வி ட முடியாத ு. கடந் த முற ை ஆஸ ்‌‌ ட்ரேலி ய பயணத்தின ் போத ு இந்திய ா சிறப்பா க விளையாடியத ு.

சிட்ன ி டெஸ்ட ் போட்டியில ் இந்திய ா வெற்ற ி பெறும ் வாய்ப்ப ு இருந்தத ு. எனவ ே இந் த முற ை இந்தி ய அண ி ஆஸ ்‌ ட்ரேலியாவ ை வெல்வதற்கா ன சாத்தியம ் இருக்கிறத ு.

இந்தியாவ ை வி ட ஆஸ ்‌ ட்ரேலிய ா வலுவா ன அண ி என்றாலும ், ஆஸ ்‌ ட்ரேலியாவ ை தோற்கடிக் க முடியும ் என்ற ு நம்புகிறேன ். ஆஸ ்‌ ட்ரேலியாவின ் முன்னண ி வீரர்கள ் வார்ன ே, லாங்கர ், மெக்ராத ் ஆகியோர ் ஓய்வ ு பெற்ற ு விட்டத ு இந்தி ய அணிக்க ு சாதகமா க அமையும் எ‌ன்ற ு இ‌ந்‌தி ய அ‌ணி‌த ் தலைவ‌ர ் அ‌னி‌ல ் கு‌ம்ள ே கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments