Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌வி‌ஸ்வநாத‌ன் ஆன‌ந்து‌க்கு முனைவர் ப‌ட்‌ட‌ம்!

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2007 (11:51 IST)
உல க செஸ ் சாம்பியன ் பட்டம ் வென் ற விஸ்வநாதன ் ஆனந்துக்க ு ச‌த்யபாம ா ப‌ல்கலை‌க்கழக‌ம ் சா‌ர்‌பி‌ல ் கவுர வ முனைவர் பட்டம ் வழங்கப்பட்டுள்ளத ு.

சத்யபாம ா நிகர்நில ை பல்கலைக்கழகம ் சா‌ர்‌பி‌ல ் உல க செ‌ஸ ் சா‌ம்‌பிய‌ன ் ‌ வி‌ஸ்வநாத‌ன ் ஆன‌ந்து‌க்க ு கவுர வ முனைவர் ப‌ட்ட‌ம‌ளி‌ப்ப ு ‌‌ விழ ா ப‌ல்கலை‌க்கழ க வளாக‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு நடைபெ‌ற்றத ு. ப‌‌ல்கல ை. துண ை வேந்தர ் ஜேப்பியார ், ‌ வி‌‌‌ஸ்வநாத‌ன ் ஆனந்துக்க ு முனைவர் பட்டத்த ை வழங்கினார ்.

உல க செஸ ் சாம்பியன ் பட்டம ் வென் ற ஆனந்துக்க ு இந்தியாவிலேய ே முனைவர் பட்டம ் வழங்கும ் முதல ் கல்வ ி நிறுவனம ் நம்முடை ய பல்கலைக்கழகம்தா‌ன ். மத்தி ய அரச ு ஆனந்த ை உரி ய முறையில ் கவுரவிக் க வேண்டும ் என்ற ு ஜே‌ப்‌பியா‌ர ் கூ‌றினா‌ர ்.

விட ா முயற்ச ி, தமத ு துறையில ் சிறந்த ு விளங் க வேண்டும ் என் ற எண்ணம ே தான ் இந் த நிலைக்க ு உயர்ந்ததற்க ு காரணம ். மாணவர்கள ் கல்வியில ் உரி ய கவனம ் செலுத்த ி முன்னே ற வேண்டும ் என்ற ு ‌ வி‌ஸ்வநாத‌ன ் ஆன‌ந்‌த ் கேட்டுக ் கொண்டார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

Show comments