Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிஎல் கிரிக்கெட் உடைகள் தயார்

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (13:05 IST)
பிசிசிஐ-க்கு எதிராக துவங்கப்பட்ட இந்திய கிரிக்கெட் லீக் இருபதுக்கு 20 போட்டிகள் இம்மாத இறுதியில் துவங்குகின்றன. இதில் பங்கு பெறும் அணிகளுக்கான வண்ண உடைகள் தயாராகிவிட்டதாக ஐசிஎல் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

இந்த இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் சண்டிகார் லையன்ஸ ், மும்பை சாம்பியன்ஸ ், கொல்கத்தா டைகர்ஸ ், டெல்லி ஜெட்ஸ ், சென்னை சூப்பர்ஸ்டார்ஸ ், ஐதராபாத் ஹீரோஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

இந்த ஒவ்வொரு அணிக்குமான வண்ண உடைகள ், சின்னங்களை நேற்று ஐசிஎல் வெளியிட்டது.

புதி ய, திறமையான வீரர்கள் பங்கேற்க ஐசிஎல் துண ை புரிகிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று செயற்குழு வாரிய தலைவர் கபில் தேவ் தெரிவித்தார்.

இந்த செயற்குழு வாரியத்தில் டோனி கிரேக ், டீன் ஜோன்ஸ ், கிரான் மோர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதில் விளையாடும் அணிகளில் மேற்கிந்திய தீவுகளின் ஓய்வு பெற்ற நட்சத்திரம் பிரையன் லார ா, பாகிஸ்தான் நட்சத்திரம் இன்சமாம் உல் ஹக ், நியூசீலாந்து பன்முக வீரர் கிறிஸ் கெய்ன்ஸ் மற்றும் இந்திய உள் நாட்டு கிரிக்கெட்டின் இளம் வீரர்கள் பலர் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments