Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌க்க க‌ி‌ரி‌க்கெ‌ட் வா‌ரிய‌ம் நடவடி‌க்கை!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2007 (17:40 IST)
பாகிஸ்தானுக்க ு எதிரா ன கிரிக்கெட ் தொடரின ் போத ு மைதானங்களில ் பாதுகாப்ப ு அதிகரிக்கப்படும ் என்ற ு கிரிக்கெட ் வாரியம ் தெரிவித்துள்ளத ு.

அண்மையில ் நடைபெற் ற ஆஸ்‌ட்ரேலியாவுக்க ு எதிரா ன ஒருநாள ் தொடரின ் போத ு, ரசிகர்களால ் பிரச்சன ை ஏற்பட்டத ை அடுத்த ு, இந் த முடிவ ு மேற்கொள்ளப்பட்டுள்ளத ு.

போட்ட ி நடைபெறும ் அனைத்த ு மைதானங்களிலும ் பலத் த பாதுகாப்ப ு செய்யப்படும ் எ ன கிரிக்கெட ் வாரி ய செயலாளர ் நிரஞ்சன்ஷ ா தெரிவித்துள்ளார ்.

ஆஸ்‌ட்ரேலியாவுக்க ு எதிரா ன போட்டிகளின ் போத ு பாதுகாப்ப ு ஏற்பாடுகளில ் எவ்வி த குறைவும ் இல்ல ை என் ற போதிலும ் முன்னெச்சரிக்க ை நடவடிக்கையா க பாதுகாப்ப ு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா க அவர ் மேலு‌ம ் கூ‌றினா‌ர ்.

பாகிஸ்தானுக்க ு எதிரா ன மோதல்களின ் போத ு ரசிகர்கள ் உணர்ச்‌ச ி வசப்படலாம ் என்பதால ் கிரிக்கெட ் வாரியம ் மிகுந் த எச்சரிக்கையோட ு இருப்பதா க ‌ நிர‌ஞ்ச‌ன்ஷ ா தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments