Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை வழ‌க்கு: க‌‌ங்கூ‌லி சகோதர‌ரிட‌ம் ‌சி.‌பி.ஐ. ‌‌விசாரணை!

Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (16:58 IST)
மேற்க ு வங் க மாநிலத்தில ் பெரும ் பரபரப்ப ை ஏற்படுத்தியுள் ள ரிஸ்வானுர ் கொல ை வழக்க ு தொடர்பா க ச ி. ப ி.ஐ. அதிகாரிகள ் இன்று இ‌‌ந்‌திய கிரிக்கெட ் வீரர ் சவுரவ ் கங்கூலியின ் மூத் த சகோதரர ் சிநேகசீஸ ் கங்கூலியிடம ் விசாரண ை நடத்தியுள்ளனர ்.

ரிஸ்வானுர ் ரஹ்மான ் என் ற கம்ப்யூட்டர ் கிராபிக்ஸ ் ஆசிரியர ் பிரப ல தொழிலதிபர ் அசோக ் டோடியின ் மகள ை காதல ் திருமணம ் செய்த ு கொண்டார ். பின்னர ் அவர ் படுகொல ை செய்யப்பட்டார ்.

இந் த கொலையில ் மேற்க ு வங் க மாநி ல காவல்துற ை அதிகாரிகளுக்க ு தொடர்ப ு இருப்பதா க குற்றச்சாட்ட ு எழுந்தத ு. இதையடுத்த ு இந் த வழக்க ு விசாரண ை ச ி. ப ி.ஐ.‌ யி‌ட‌ம் ஒப்படைக்கப்பட்டுள்ளத ு.

இந் த நிலையில ் இந் த கொல ை வழக்க ு தொடர்பா க ச ி. ப ி.ஐ. அ‌திக‌ா‌ரிக‌ள் கிரிக்கெட ் வீரர ் கங்கூலியின ் மூத் த சகோதரர ் சிநேகசீஸ ் கங்கூலிய ை அழைத்த ு விசாரண ை நடத்த ி உள்ளனர ்.

மேலும ் தொழிலதிபர ் அசோக ் டோட ி, அவரத ு உறவினர ் அனில ் சரோக ி ஆகியோரிடமும ் விசாரண ை நடைபெற்றத ு. இத ு தொடர்பா க முன்னாள ் காவல்துற ை ஆணையர ் பிரசுன ் முகர்ஜியிடம ் விசாரண ை நடத்தப்படும ் என்றும ் ச ி. ப ி.ஐ. வட்டாரங்கள ் தெரிவித்துள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments