Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌க். ‌வீ‌ர‌ர்க‌ள் ந‌ம்‌பி‌க்கையுட‌ன் வருவா‌ர்க‌ள்: சோ‌யி‌ப் மா‌லி‌க்!

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2007 (18:21 IST)
இந்தியாவிற்க ு எதிரா ன தொடரில ் பங்கேற் க பாகிஸ்தான ் வீரர்கள ் நம்பிக்க ை மிகுந் த மனநிலையில ் வருவார்கள ் என்ற ு அந் த அணியின ் தலைவ‌ர ் சோ‌‌யிப ் மாலிக ் கூறியுள்ளார ்.

தென் ஆப்பிரிக்காவுக்க ு எதிரா ன டெ‌ஸ்‌ட ், ஒருநாள ் போ‌ட்டிக‌ளி‌‌ன ் தொடர ை சொ‌ந் த ம‌ண்‌ணி‌ல ் இழ‌ந்தத ு பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌ண ி.

இந்நிலையில ் செய்தியாளர்களிடம ் பேசி ய பாகிஸ்தான ் அ‌ணி‌த ் தலைவ‌ர ் ஷோயிப ் மாலிக ், தென் ஆப்பிரிக்காவுக்க ு எதிரா ன ஒருநாள ் போட்டியில ் தோல்வியடைந்தத ு ஏமாற்றத்த ை தருகிறது எ‌‌ன்றா‌ர ்.

இந் த தோல்வ ி வீரர்கள ை பாதிக்காத ு. விரைவில ் நடைபெ ற உள் ள இந்தியாவிற்க ு எதிரா ன கிரிக்கெட ் தொடரில ் பங்கேற் க வீரர்கள ் நம்பிக்க ை மிகுந் த மனநிலையில ் வருவார்கள் எ‌ன்ற ு மா‌லி‌க ் கூ‌றினா‌ர ்.

இந்தி ய அண ி மறுசீரமைப்ப ு பணிகளில ் ஈடுபட்டிருப்பதால ் இந் த தொடர ் மிகவும ் சவாலானதா க இருக்கும் எ‌ன்ற ு மேலு‌ம ் கூ‌றினா‌ர ் சோ‌யி‌ப ் மா‌லி‌‌க ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் யுபிஐ.. இந்திய சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

பேனா- பேப்பர் முறையில் ஓ.எம்.ஆர். தாளில் நீட் தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த ராகுல் காந்தி.. நோயாளிகளிடம் குறை கேட்டதால் பரபரப்பு..!

தென்மேற்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை..!

இன்று சென்னை மெட்ரோ ரயில் சேவையில் சில மாற்றங்கள்.. முழு விவரங்கள்..!

Show comments