Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ணி‌யி‌ல் இட‌ம் ‌பிடி‌க்காதது வரு‌த்த‌ம் அ‌ளி‌க்‌‌கிறது: ‌தினே‌ஷ் கா‌ர்‌த்தி‌க்!

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2007 (13:13 IST)
பாகிஸ்தானுக்க ு எதிரா ன ஒருநாள ் தொடருக்கா ன இந்தி ய அணியில ் இடம்பெறாதத ு ஏமாற்றம ் அளிப்பதா க உள்ளத ு என்ற ு தமிழ க வீரர ் தினேஷ ் கார்த்திக ் கூறியுள்ளார ். எனினும ் மீண்டும ் இந்தி ய அணியில ் இடம்பெறுவேன ் என்ற ு அவர ் நம்பிக்க ை தெரிவித்துள்ளார ்.

அகமதாபாத்தில ் நேற்ற ு நடைபெற் ற சேலஞ்சர ் டிராப ி போட்டியில ் ஆட்டமிழக்காமல ் 91 ப‌ந்‌தி‌ல் 116 ரன்கள் குவித்த ு இந்திய ப்ள ூ அணிக்க ு வெற்ற ி தேடித்தந் த தினேஷ ் கார்த்திக் செய்தியாளர்களிடம ் பேசுகையில ், அணியில ் இடம்பெறாதத ு நிச்சயம ் ஏமாற்றம ் அளிக்‌கிறது என்றும ், அகமதாபாத்தில ் நடைபெற் ற சேலஞ்சர ் போட்ட ி தனத ு ஆட்டத ் திறன ை நிரூபிப்பதா க அமைந்திருந்தத ு என்றும ் கூறினார ்.

அணியில ் இடம்பெறுவத ு தனத ு கைகளில ் இல்ல ை என் ற போதிலும ், மீண்டும ் அணியில ் இடம்பெறும ் நம்பிக்க ை உள்ளத ு என்றும ் தினேஷ ் கார்த்திக் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பாகிஸ்தானுக்க ு எதிரா ன ஒருநாள ் போட்ட ி தொடரில ் இந்தி ய அண ி நிச்சயம ் வெற்ற ி பெறும ் என்றும ் தினேஷ ் கார்த்திக ் நம்பிக்க ை தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யமுனை நதியில் விஷம்?! 14 பக்க அறிக்கையை காட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்! - தேர்தல் ஆணையத்தின் ரியாக்‌ஷன் என்ன?

சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம்.. ஒரு நபருக்கு ரூ.1.25 லட்சம்..! - விண்ணப்பிப்பது எப்படி?

எவ்வளவு பணம் எண்ண முடிகிறதோ, அவ்வளவும் போனஸ்.. சீன நிறுவனத்தின் வித்தியாசமான அறிவிப்பு..!

சென்னையில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டி கொலை.. பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்.. எந்த இணையதளத்தில்?

Show comments