Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா அனை‌த்து போ‌ட்டி‌யிலு‌ம் தோ‌ற்கு‌ம்: ஆ‌‌ஸி. ‌வீர‌ர் ‌கிளா‌ர்‌க் ஆரூட‌ம்!

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2007 (11:59 IST)
ஆஸ ்‌ட ்ரேலியாவுக்கு எதிரா ன அனை‌த்து போ‌ட்டிக‌ளி‌லு‌ம் இந்தியா தோல்விய ை தழுவும ் என்ற ு ஆஸ ்‌ட ்ரேலி ய வேகப்பந்த ு வீச்சாளர ் ஸ்டூவர்ட ் கிளார்க ் கூறியுள்ளார ்.

இந்தி ய கிரிக்கெட ் அண ி இந் த ஆண்ட ு இறுதியில ் ஆஸ ்‌ட ்ரேலிய ா‌வி‌ல் சு‌ற்று‌ப் பயண‌ம் செ‌ய்து 4 டெஸ்ட் தொடரில ் விளையா ட உள்ளத ு.

இந்நிலையில ் ஆஸ ்‌ட ்ரேலி ய வேகப்பந்த ு வீச்சாளர ் ஸ்டூவர்ட ் கிளார்க ், இந் த தொடரில ் இந்திய ா அனைத்த ு ஆட்டங்களிலும ் தோல்விய ை தழுவும ் என்ற ு கூறியுள்ளார ்.

அதற்க ு முன்னதா க இலங்க ை அணிக்க ு எதிரா ன நடைபெ ற உள் ள தொடரிலும ் ஆ‌ஸ்‌ட ்ரேலிய ா வெற்ற ி பெறும ் என்ற ு அவர ் தெரிவித்துள்ளார ்.

இந் த 2 தொடர்களிலும ் ஆஸ ்‌ட ்ரேலிய ா அனைத்த ு ஆட்டங்களிலும ் வெற்ற ி பெற்று தொ டரை கைப்பற்றும ் எ ன அவர ் கூறியுள்ளார ்.

இளம ் பந்த ு வீச்சாளரா ன கிளார்க ், முன்னாள ் ஆஸ ்‌ட ்ரேலி ய வேகப்பந்த ு வீச்சாளர ் மெக்ராத்த ை போ ல வரக்கூடியவர ் என்ற ு கருதப்படுகிறார ்.

மெக்ராத ் விளையாடி ய காலத்தில ் ஒர ு தொடருக்க ு முன்பா க இப்படித்தான ் எதிரணியினர ் பற்ற ி அதிரடியா க கருத்துக்கள ை வெளியிடுவார ். தற்போத ு கிளார்க்கும ் அத ே போ ல இந்தி ய அணிக்க ு எதிரா க தனத ு கணிப்ப ை கூற ி பரபரப்ப ை ஏற்படுத்தியிருக்கிறார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments