Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌திய ஹே‌ர்‌ஸ்டை‌லி‌ல் தோ‌‌னி!

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2007 (13:12 IST)
இ‌ந்‌தி ய அ‌ணி‌த ் தலைவ‌ர ் தோ‌ன ி தனத ு தலைமுடிய ை வெ‌ட்டி‌க ் கொ‌ண்ட ு பு‌தி ய தோ‌ற்ற‌த்துட‌ன ் கா‌‌ட்‌ச ி அ‌ளி‌க்‌கிறா‌ர ்.

இ‌ ந்‌தி ய கிரிக்கெட ் அண ி‌ த ் தலைவ‌ர ் மகேந்தி ர சிங ் தோ‌னியின ் ஆட்டத்த ை போலவ ே அவரத ு நீண் ட தலைமுடியும ் ரசிகர்களால ் பெரிதும ் கவ‌ர‌ப்ப‌ட்டத ு.

ஏ‌ன ்? பாகிஸ்தான ் அதிபர ் முஷாரப்பும ் டோனியின ் ஹேர்ஸ்டைல ை பா‌ர்‌த்த ு ‌ விய‌ந்த ு போனா‌ர ். அ‌ந் த அளவு‌க்க ு அழகா க இரு‌ந்தத ு.

அதும‌ட்டு‌மி‌ன்‌ற ி தோ‌ன ி தனத ு ஹே‌ர்‌ஸ்டைல ை மா‌ற்‌றி‌க ் கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ப ல தர‌ப்‌பி‌ல ் இரு‌ந்த ு கோ‌ரி‌க்க ை எழு‌ந்தத ு.

ஆனா‌ல ் பா‌கி‌‌ஸ்தா‌ன ் அ‌திபரே ா, தோ‌ன ி தனத ு தலைமுடிய ை வெ‌ட்டி‌க ் கொ‌ள்ள‌க ் கூடாத ு எ‌ன்ற ு ஆலோசன ை வழ‌ங்‌கினா‌ர ்.

த‌ற்போத ு தோ‌ன ி எ‌ன் ன ‌ நினை‌த்தாரே ா தெ‌ரிய‌வி‌ல்ல ை தனத ு சிக ை அலங்காரத்த ை மாற்றியு‌ள்ளா‌ர ்.

‌ திடீரென்ற ு தோ‌ன ி தனத ு தலைமுடிய ை வெட்டிக ் கொண்ட ு புதி ய தோற்றத்துடன ் நேற்ற ு தனத ு சொந் த ஊ‌ ரு‌க்க ு சென்றார ்.

20 ஓவர ் கிரிக்கெட ் உலகக ் கோப்பையையும ், ஆஸ ்‌ ட்ரேலியாவுக்க ு எதிரா ன 20 ஓவர ் போட்டியையும ் வென் ற பின்னர ் முதன ் முறையா க தோ‌ன ி ஜார்கண்ட்டில ் உள்ள தனத ு சொந் த ஊருக்க ு வ‌ந்தா‌ர ்.

பிர்சாமுண்ட ா விமா ன நிலையத்தில ் தோனிய ை வரவேற்பதற்கா க காத்திருந் த ரசிகர்கள ் அவரத ு புதி ய தோற்றத்தில ் அடையாளம ் தெரியாமல ் திகைத்தனர ். அங்க ு கூடியிருந் த ரசிகர்கள ் தோனிய ை வாழ்த்த ி கோஷங்கள ை எழுப்பினார்கள ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments