Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20-20 சாம்பியன்களுக்கு பலத்த வரவேற்பு

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (11:19 IST)
தென்னாப்ரிக்காவில ் நடைபெற் ற இருபதுக்க ு 20 உலகக ் கோப்பைய ை வென் ற இந்தி ய அண ி இன்ற ு கால ை மும்ப ை விமா ன நிலையத்தில ் வந்திறங்கியத ு. அங்க ு வீரர்களுக்க ு பலத் த வரவேற்ப ு அளிக்கப்பட்டத ு.

மழையையையும ் பொருட்படுத்தாத ு, வீரர்களைக ் கா ண ரசிகர்கள ் விமா ன நிலை ய வளாகத்தின ் வெளிய ே ஆரவாரம ் செய்தபட ி நின்றிருந்தனர ்.

அணிய ை வரவேற் க மஹாராஷ்டி ர முதல்வர ், விலாஸ்ராவ ் தேஷ ் முக ், துண ை முதல்வர ் பாட்டீல ், இந்தி ய கிரிக்கெட ் கட்டுப்பாட்ட ு வாரியத ் தலைவர ் ஷரத்பவார ், துணைத ் தலைவர்கள ் லலித ் மோட ி மற்றும ் ராஜீவ ் சுக்ல ா, செயலர ் நிரஞ்சன ் ஷ ா மற்றும ் அணித ் தேர்வுக ் குழுத ் தலைவர ் வெங்சர்கார ் ஆகியோர ் வந்திருந்தனர ்.

இந்தி ய அணித ் தலைவர ் மகேந்தி ர சிங ் தோன ி, அண ி நிர்வா க மேலாளர ் சுனில ் தேவுடன ் முதலில ் வெளிய ே வந்தார ். ரசிகர்களின ் உற்சா க வரவேற்ப ை ஏற்றுக ் கொண் ட வீரர்கள ், தேசியக ் கொடிய ை காண்பித்த ு அவர்கள ை மேலும ் உற்சாகப்படுத்தினர ்.

விமா ன நிலையத்தில ் இருந்த ு வான்கட ே மைதானம ் செல்லும ் வழ ி நெடு க ரசிகர்கள ் குவிந்திருந்தனர ். வான்கட ே மைதானத்தில ் இப்போத ு இந்தி ய அணிக்க ு பாராட்ட ு விழ ா நடைபெறுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

Show comments