Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகத் தடகளம் : அஞ்சு இறுதிக்குத் தகுதி!

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2007 (13:49 IST)
ஜப்பானின ் ஒசாக ா நகரில ் நடைபெற்ற ு வரும ் உலகத ் தடக ள சாம்பியன்ஷிப ் போட்டிகளில ் நீளம ் தாண்டல ் இறுதிக்க ு இந்தியாவின ் அஞ ்சு பாப ி ஜார்ஜ ் தகுத ி பெற்றுள்ளார ்!

6.60 மீட்டர ் தாண்டி ய அஞ்ச ு, 11 வத ு வீராங்கனையா க இறுதிக்குத ் தகுத ி பெற்றார ்.

இறுதிக்குத ் தகுத ி பெ ற 6.75 மீட்டர ் தூரம ் நிர்ணயிக்கப்பட்டத ு. ஆனால ் 7 வீராங்கனைகள ் மட்டும ே அந் த தூரத்தைத ் தாண்டியதால ் மேலும ் 5 வீராங்கனைகள ் தேர்வ ு செய்யப்பட்டனர ். அதில ் 4 வத ு வீராங்கனையா க அஞ்ச ு தகுத ி பெற்றார ்.

2004 ஆம ் ஆண்ட ு நடந் த ஏதென்ஸ ் ஒலிம்பிக ் போட்டிகளில ் அஞ்ச ு 6.83 மீட்டர ் தாண்டினார ் என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments