கபில் தேவ் நீக்கப்பட்டார்! கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை!

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2007 (17:22 IST)
இந்தி ய கிரிக்கெட ் லீக ் அமைப்பில ் தன்ன ை இணைத்துக ் கொண்டதற்கா க கிரிக்கெட ் பயிற்சிக ் கழகத்தின ் தலைவர ் பொறுப்பில ் இருந்த ு இந்தி ய அணியின ் முன்னாள ் தலைவர ் கபில ் தேவ ை நீக்கியுள்ளத ு இந்தி ய கிரிக்கெட ் கட்டுப்பாட்ட ு வாரியம ்!

மும்பையில ் இன்ற ு கால ை துவங்கி ய இந்தி ய கிரிக்கெட ் கட்டுப்பாட்ட ு வாரியத்தின ் ஆண்டுக ் கூட்டத்தில ், இந்தி ய கிரிக்கெட ் லீக ் அமைப்பில ் கபில ் தேவ ் இணைந்தத ு விதிமுறைகள ை மீறி ய நடவடிக்க ை என்ற ு கூற ி அவர ை நீக்கம ் செய்துள்ளதா க கிரிக்கெட ் வாரியம ் அறிவித்துள்ளத ு.

இந்தி ய கிரிக்கெட ் கட்டுப்பாட்ட ு வாரியத்திற்க ு இணையா ன மற்றொர ு கிரிக்கெட ் அமைப்பா க உருவாகியுள் ள இந்தி ய கிரிக்கெட ் லீக ் அமைப்பில ் கபில ் தேவ ் மட்டுமின்ற ி, பிரையன ் லார ா, பாகிஸ்தான ் கிரிக்கெட ் அண ி முன்னாள ் தலைவர ் இன்சமாம ் உல ் ஹக ், மொஹம்மத ு யூசஃப ், அப்துல ் ரசாக ், இம்ரான ் ஃபராத ், தென ் ஆப்ரிக் க வீரர்கள ் லான்ஸ ் குளூஸ்னர ், நிக்க ி போய ே ஆகியோரும ், இந்தி ய அணிக்கா க விளையாடி ய தீப ் தாஸ ் குப்த ா, தீரஜ ் யாதவ ், தினேஷ ் மோங்கிய ா, மனீஷ ் சர்ம ா, ரீத்திந்தர ் சிங ் சோத ி, ஜெயப்பிரகாஷ ் யாதவ ் ஆகியோர ் உள்ளிட் ட 51 பேர ் இணைந்துள்ளனர ் என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கார் வாங்கிய கேரள மாணவருக்கு ரூ.1.11 லட்சம் அபராதம்.. அப்படி என்ன தான் செய்தார்?

உடைந்ததா இந்தியா கூட்டணி? திமுக மீது ராகுல் காந்தியின் அதிருப்தி! 2029ல் புதிய கூட்டணி?

இந்தமுறை குறி தப்பாது!.. அமெரிக்கா அதிபருக்கு ஈரான் அதிபர் வார்னிங்!...

டெல்லியில் குளிர் அதிகம்!. காருக்குள்ள ஜாலி பண்னுங்க!.. பாடகரால் வெடித்த சர்ச்சை!...

நோட்டாவுக்கு ஓட்டு போட வேண்டாம்.. அப்படி போட்டால் இதுதான் நடக்கும்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

Show comments