தரவரிசையில் சானியா முன்னேற்றம்!

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (15:41 IST)
உல க மகளிர ் டென்னிஸ ் கூட்டமைப்ப ு இன்ற ு வெளியிட்டுள் ள தரவரிசைப ் பட்டியலில ் இந்தி ய டென்னிஸ ் வீராங்கன ை சானிய ா மிர்ச ா ஒர ு இடம ் முன்னேற ி 28 வத ு இடத்திற்க ு சென்றுள்ளார ்.

கடந் த வாரத்தில ் இவர ் 29 வத ு இடத்தில ் இருந்தார ்.

இதற்கிடைய ே வரும ் 27 ம ் தேத ி தொடங்கவுள் ள ய ு. எஸ ். ஓபன ் கிராண்ட ் ஸ்லாம ் டென்னிஸ ் தொடரின ் கலப்ப ு இரட்டையர ் பிர ிவில் சானிய ா மிர்ச ா, மகேஷ ் பூபத ி இணைந்து களமிறங்குகின்றனர்.

விம்பிள்டனில ் கலப்ப ு இரட்டையர ் பிரிவில ் முதன்முதலா க இருவரும ் இணைந்த ு ஆடினர ், ஆனால ் 2 வத ு சுற்றிலேய ே தோற ்றனர்.

ஆடவர ் இரட்டையர ் தரவரிசையில ் மகேஷ ் பூபத ி ஒர ு இடம ் இறங்கி 20 வத ு இடத்திற்கும ், ல ிய ாண்டர ் பயஸ ் ஒர ு இடம ் முன்னேற ி 8 வத ு இடத்திற்கும ் வந்துள்ளனர ்.

ஆடவர ் ஒற்றையர ் தரவரிசையில ் போபண்ண ா 223 வத ு இடத்தையும ், பிரகாஷ ் அமிர்தராஜ ் 270 வத ு இடத்தையும ் தக்கவைத்துள்ளனர ். கரன ் ரஸ்தோக ி 340 வத ு இடத்திற்க ு இறங்கினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எகிறும் மாடுகள்!. எஸ்கேப் ஆகும் வீரர்கள்!.. களைகட்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!...

விஜய்யின் உருவம் பொறித்த த.வெ.க கட்சியின் சீருடை எரிப்பு.. போகி பண்டிகையில் சர்ச்சை..!

நலமும் வளமும் பெருகட்டும்!.. தவெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்து!...

பொங்கல் முடித்துவிட்டு சென்னை திரும்ப சிறப்பு ரயில்!.. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!...

ஈரானை தாக்கினால் கடும் விளைவு!.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ரஷ்ய அதிபர்...

Show comments