Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருபதுக்கு20 உலக கோப்பை : சச்சின், திராவிட், கங்கூலி இல்லை!

Webdunia
சனி, 7 ஜூலை 2007 (20:38 IST)
இருபதுக ்கு20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் மூத்த வீரர்களான சச்சின், த ிராவிட், கங்குலி ஆகியோர் பெயர்கள் இடம்பெறவில்ல்லை.

இருபதுக்க ு20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செம்டம்பர் 11 ஆம் தேதியில் இருந்து 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான 30 பேர் அடங்கிய உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அண ித் தலைவர் ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்கூலி ஆகியோரது பெயர்கள் இடம் பெறவில்லை. இளம் வீரர்கள் இடம் பெறும் வகையில் மூத்த வீரர்களான இவர்கள் தாங்களாகவே முன்வந்த ு இருந்து விலகி உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு இன்று மும்பையில் கூடி 30 பேர் அடங்கிய இந்திய அணியை தேர்வு செய்துள்ளது. அதில் வீரேந்திர ச ேவாக், இர ் ஃபான் பத ்தான், மொஹம்மது கைய்ஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த சில போட்டிகளில் அணியில் இடம்பெற்றாமல் இருந்த சுரேஷ் ரெய ்னா, முன ா ஃப் பட ்ட ேல் ஆகியோர் இருபதுக்க ு20 உலக கோப்பைக்கான உத்தேச அணியில் இடம் பெற்றுள்ளனர். இர ் ஃபான பத ்தானின் சகோதரர் யூச ு ஃப் பத ்தான் இடம் பிடித்துள்ளார்.

குஜராத் பேட்ஸ்மேன் ந ீ ரஜ் பாட்டீல், பஞ்சாப் பன்முக ஆட்டக்காரர் அபிஷேக், ஒரிசா வீரர் நிரஞ்சன், உத்திர பிரதேச வீரர் பர ்வீன் குமார் ஆகியோரும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

போட்டியில் பங்கேற்கும் இறுதி அணி அடுத்த மாதம் 6 அல்லது 7 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் சங்க செயலர் நிரஞ்சன் ஷா தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

Show comments