Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸி.யை பின்பற்றுங்கள் : பாண்ட்டிங்!

Webdunia
வெள்ளி, 15 ஜூன் 2007 (17:47 IST)
மூத் த வீரர்கள ் அணியிலிருந்த ு ஓய்வ ு பெறுவதற்க ு முன்னர ே அவர்களுடை ய இடத்திற்க ு திறம ை வாய்ந் த இளம ் வீரர்கள ை கொண்ட ு வரும ் ஆஸ்ட்ரேலி ய வழிமுறைய ை இந்தியாவும ் கடைபிடிக் க வேண்டும ் என்ற ு ரிக்க ி பாண்ட்டிங ் கூறியுள்ளார ்!

டெல்லியில ் ஒர ு நிறுவனத்தின ் தயாரிப்புகள ை அறிமுகப்படுத் த வந்துள் ள ஆஸ்ட்ரேலி ய அணித ் தலைவர ் ரிக்க ி பாண்ட்டிங ், திறம ை வாய்ந் த வீரர்கள ் ஒர ே நேரத்தில ் ஓய்வ ு பெறும்போத ு அதற்குத ் தக்கவாற ு இளம ் வீரர்கள ை அந் த இடத்திற்க ு கொண்ட ு வருவதில ் ஆஸ்ட்ரேலி ய தேர்வாளர்கள ் மிகச ் சரியா க கையாண்ட ு வருகிறார்கள ் என்ற ு கூறினார ்.

சச்சின ் டெண்டுல்கர ், ராகுல ் திராவிட ், அனில ் கும்ள ே ஆகியோர ் ஒர ே நேரத்தில ் அணியில ் இருந்த ு வெளியேறினால ் அத ு இந்தி ய அணியில ் மிகப ் பெரி ய வெற்றிடத்த ை ஏற்படுத்திவிடும ் என்றும ், இந் த இடத்தில ் ஆஸ்ட்ரேலி ய தேர்வாளர்கள ை இந்தி ய கிரிக்கெட ் வாரியம ் பின்பற் ற வேண்டும ் என்ற ு பாண்ட்டிங ் கேட்டுக ் கொண்டார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பு: மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி..!

Show comments