Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயர்லாந்து பயணத்தில் ஜாஹீர் கான் - நிரஞ்சன் ஷா!

Webdunia
திங்கள், 11 ஜூன் 2007 (19:33 IST)
இந்தி ய அணியின ் வேகப்பந்த ு வீச்சாளர ் ஜாஹீர ் கானிற்க ு காயம ் ஏற்பட்டிருப்பினும ் அயர்லாந்த ு, இங்கிலாந்த ு பயணத்திற்கா ன அணித ் தேர்வில ் அவருடை ய பெயரும ் பரிசீலிக்கப்படும ் என்ற ு கிரிக்கெட ் வாரியச ் செயலர ் நிரஞ்சன ் ஷ ா கூறியுள்ளார ்!

பெங்களூருவில ் இன்ற ு செய்தியாளர்களிடம ் பேசி ய நிரஞ்சன ் ஷ ா, ஜாஹீர ் கானிற்க ு இடுப்பில ் ஏற்பட் ட காயத்திற்கா க எம ். ஆர ்.ஐ. ஸ்கேன ் எடுக்கப்பட்டத ு என்றும ், அதில ் காயம ் சாதாரணமானத ு என்றும ் தெரியவந்துள்ளதாகவும ், ஆயினும ் அணியின ் உடல்நலக ் காப்பாளர ் ஜான ் குளோஸ்டரின ் அறிக்கைய ை எதிர்பார்த்திருப்பதா க ஷ ா கூறினார ்.

அயர்லாந்த ு, இங்கிலாந்த ு பயணத்திற்கா ன அணித ் தேர்வ ு நாள ை டெல்லியில ் நடைபெறும ் என்ற ு கூறி ய நிரஞ்சன ் ஷ ா, காயமுற்றிருந் த இந்தி ய அணியின ் மற்றொர ு வேகப்பந்த ு வீச்சாளர ் முனாஃப ் பட்டேல ் முழ ு உடல ் தகுத ி பெற்றுவிட்டதா க குளோஸ்டர ் தெரிவித்துள்ளார ் என்றும ் கூறினார ். ( ப ி. ட ி.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

Show comments