Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சானியா 42வது இடத்திற்கு முன்னேற்றம்!

Webdunia
திங்கள், 11 ஜூன் 2007 (19:32 IST)
ஃபிரெஞ்ச ் ஓபன ் டென்னிஸ ் போட்டியின ் இறுதிக்குத ் தகுத ி பெற் ற செர்பி ய வீராங்கன ை ஆன ா இவானோவிச்சிடம ் 2 வத ு சுற்றில ் தோல்வியைத ் தழுவி ய சானிய ா மிர்ச ா, உல க மகளிர ் தரவரிசைப ் பட்டியலில ் 8 இடங்கள ் முன்னேறியுள்ளார ்!

ஃபிரெஞ்ச ் ஓபன ் டென்னிஸ ் போட்டிகளுக்க ு முன்னர ் 50 வத ு இடத்தில ் இருந் த சானிய ா மிர்ச ா இந் த வாரம ் வெளியிடப்பட் ட மகளிர ் டென்னிஸ ் சங் க தரவரிசைப ் பட்டியலில ் 42 வத ு இடத்திற்க ு முன்னேறியுள்ளார ்.

ஆனால ், இரட்டையர ் பிரிவில ் முதல ் சுற்றிலேய ே சானிய ா இண ை தோற்றதால ் 41 வத ு இடத்திற்க ு இறங்கியுள்ளார ்.

ஃபிரெஞ்ச ் ஓபன ் ஆடவர ் இரட்டையர ் பிரிவில ் அரையிறுத ி வர ை முன்னேறி ய இந்தியாவின ் மகேஷ ் பூபத ி - செக ் குடியரசின ் ராடேக ் ஸ்டீபானேக ் இண ை 26 வத ு இடத்தில ் இருந்த ு 20 வத ு இடத்திற்க ு முன்னேறியுள்ளத ு.

இரட்டையர ் தரவரிசைப ் பட்டியலில ் 6 வத ு இடத்தில ் இருந் த இந்தியாவின ் லியாண்டர ் பயஸ ் - செக ் குடியரசின ் மார்டின ் டாம ் இண ை 10 வத ு இடத்திற்க ு இறங்கியுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

Show comments