Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பயிற்சியாளர் பதவிக்கு எம்பியூரே ஃபோர்ட்!

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2007 (21:25 IST)
இந்தி ய அணியின ் பயிற்சியாளர ் பொறுப்பிற்க ு இங்கிலாந்த ு அணியின ் முன்னாள ் சுழற்பந்த ு வீச்சாளர ் ஜான ் எம்பியூர ே 2 வத ு போட்டியாளரா க களத்தில ் குதித்துள்ளார ்!

தென ் ஆப்ரிக்காவைச ் சேர்ந் த கிரஹாம ் ஃபோர்ட ் இந்தி ய அணியின ் பயிற்சியாளரா க விருப்பம ் தெரிவித்துள்ளார ். அவரைத ் தொடர்ந்த ு தற்பொழுத ு ஜான ் எம்பியூரேவும ் விருப்பம ் தெரிவித்துள்ளதையடுத்த ு, இவர்கள ் இருவரில ் ஒருவர ் ஜூன ் 9 ஆம ் தேத ி நடைபெறவுள் ள கிரிக்கெட ் வாரியத்தின ் சிறப்புக ் குழுக ் கூட்டத்தில ் தேர்வ ு செய்யப்படுவர ்.

ஜான ் எம்பியூர ே 54 வயதானவர ். இங்கிலாந்த ு அணிக்கா க 64 டெஸ்ட ் போட்டிகளில ் விளையாட ி 147 விக்கெட்டுகள ை வீழ்த்தியுள் ள இவர ், பேட்டிங்கில ் 1,713 ரன்கள ை எடுத்துள்ளவர ்.

61 ஒர ு நாள ் போட்டிகளில ் விளையாட ி 76 விக்கெடடுகள ை வீழ்த்தியுள் ள எம்பியூர ே 1978 ஆம ் ஆண்ட ு முதல ் 1995 ஆம ் ஆண்ட ு வர ை 17 ஆண்டுகள ் இங்கிலாந்திற்கா க ஆடியவர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிகிச்சைக்கு வந்த 300 பெண் நோயாளிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. மருத்துவர் மீது வழக்குப்பதிவு..!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஐடி ரெய்டு.. சென்னையில் பரபரப்பு..!

அம்பேத்கர் வாழ்க என கோஷமிட்ட அதிஷி சஸ்பெண்ட்.. டெல்லியில் பரபரப்பு..!

என்னை தாண்டி இந்திய திணிச்சிடுவீங்களா? திடீரென இந்தி எதிர்ப்பில் குதித்த சீமான்!

ரயில்வே துறை எச்சரிக்கையை மீறி இந்தி எழுத்துக்கள் அழிப்பு.. நெல்லையில் பரபரப்பு..!

Show comments