Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாசக‌ர்க‌ளி‌ன் கொ‌ந்த‌ளி‌ப்புக‌ள்

வாசக‌ர்க‌ளி‌ன் கொ‌ந்த‌ளி‌ப்புக‌ள்
, செவ்வாய், 12 மே 2009 (15:16 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம் வாசக‌ர்க‌ளி‌ன் கரு‌த்து‌க்களு‌ம், கொ‌ந்த‌ளி‌ப்புகளு‌ம் இ‌ங்கு தொகு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சுயநலம் இல்லை என்றால் ஊழல் வழக்குகளில் சிக்கியது எப்படி: ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் கேள்வி
உ‌ன் கல்யாண மண்டபம் விவகாரம், தற்பொழுது அம்பானி‌யிட‌ம் வாங்கிய தொகை எ‌ல்லா‌ம் மக்களுக்கு தெரியும். யோக்கியனாக காட்டி‌க் கொள்ளாதே. உ‌ன்னையும் உனது மனைவியும் உனது ம‌ச்‌சினனும் !!!!!!!!!!!!
என்ன அர‌சிய‌ல் ? எல்லாரும் அரசியலில் வெற்றி பெ‌ற்ற பி‌ன் குடும்ப‌த்தை நுழை‌ப்பா‌ர்க‌ள். நீ ஆரம்பதிலேயே ............ உம்ம்
உனக்கு அடு‌த்த வரை சொல்ல என்ன தகுதி உள்ளது?

செ‌ன்னை‌யி‌ல் சோனியா-கருணாநிதி 6ஆ‌ம் தே‌தி பிரசாரம்
O God! Please save and help Tamil people from Karunanithi and his gank including Sonia.
-ஜெய‌ன்

பிரதமர் பதவிக்கு மன்மோகன்சிங்கே தகுதியானவர்: ராகுல்
Ragul is really half Indian. He should not come as prime minister. He should leave it to a full India like monmohan, jeyalalitha, mayavathi, Guspu, sridevi, Goundamani or any person like amithapachan.

Better to select from under educated persons like mayavathi. they only do better service.
-ஜெயரா‌ஜ்

சிறிலங்காவுக்கான 1.9 பில்லியன் டாலர் நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா திட்டம்
Everyone should understand the problem, Lot person killed and killing by government of srilanka under the roop of war. first stop the war then seggestion are discussion will be strat. All country should watch but no result.No meaning to UN then WHO and Human Rights.It's going like this in future india will be affect in unity.Tamilians are killing by Srilanka(India).In future in north india will be affect, no one come FWd to help the people.
Try to understand the Government to stop the death of Tamil people.
JAI HIND
-‌பிரகா‌ஷ‌்

தமிழனுக்கு வா‌க்கு - சீமான் ஆவேச பேச்சு
Thanks seemon, this time we will defeat DMK/Congress in the coming election, no doubt. Thanks a lot once again for your great great extreme action taken to care of tamilians and our rights. Definitely we will do support for our tamilians and we will support for your actions.
-வெ‌ங்க‌ட்

பு‌லிக‌ளிட‌மிரு‌ந்து தமிழர்களை மீட்பதே முக்கிய கடமை- ராஜபக்சே
சாத்தான் வேதம் ஒதுதா?
மஹாராஜா-சைதை

கருணாநிதியை பா‌ர்‌க்க யாரு‌க்கு‌ம் அனும‌தி‌யி‌ல்லை: அன்பழகன்
ஈழ தமிழர்களின் துயரத்தை பற்றி சற்றும் சிந்திக்காத உங்களுக்கும் உங்கள் இயக்கத்துக்கும் வரும் தேர்தலில் மக்கள் முழு ஒய்வு தருவார்கள். அப்போது உங்களை தமிழர்கள் சிந்திக்க‌க் கூட மாட்டார்கள்.

பெரியார் தி.க.வினரை விடுவிக்க தா.பா‌ண்டிய‌ன் வ‌லியுறு‌த்த‌ல்
அம்மா அவர்கள் சொல்வது போல இலங்கைக்கு ராணுவம் என்பது சாத்தியமே. வரும் தேர்தலுக்கு பிறகு ஈழம் மலர வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் இயக்கம் தமிழகத்தில் சந்திக்கக்கூடிய கடைசி தேர்தல் இதுதான்.
-உதயா

இராணுவ ‌வீர‌ர்களை தா‌க்‌கியவ‌ர்களை இரு‌ம்புகர‌ம் கொ‌ண்டு ஒடு‌க்க வே‌ண்டு‌ம் : ராமகோபால‌ன்
மக்களே இந்த மாதிரி பொறம்போக்குகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இவனுங்க குஜராத்தில ஆடாத ஆட்டமா. அப்பவெல்லாம் இந்த ராமகோபாலன் என்ன செ‌ய்து கொ‌ண்டு இருந்தான். தேச பக்தியாம். வெங்காயம். இதச் சொல்லியே தானடா காங்கிரஸ்காரன்களும், பா.ஜ.க.காரனும் இத்தன வருடமா வண்டி ஓட்டினீங்க. இனிமே உங்க நடிப்பெல்லாம் செல்லாதுடா. மக்களுக்கு எல்லாம் தெரியும். சாத்தான் எல்லாம் வேதம் ஓத வந்திருச்சு. மக்களே எச்சரிக்கையா இருங்க.
-யோ‌கி

இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ர்க‌ள் சொ‌ந்த ம‌ண்‌‌ணி‌ல் ஈழ‌ம் கா‌ண்பா‌ர்க‌ள்: ஜெயலலிதா
அப்படி தங்களின் முயற்சியால் ஈழம் மலர்ந்தால் தமிழர்கள் தங்களை தங்கள் அன்னையாக காண்பார்கள்.
-உதயா

காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் - ராகுல்
கண்டிப்பாக தோல்வியில் பெரும்பான்மை கிடைக்கும்.
-உதயா

நீ‌‌ண்ட பய‌ண‌‌ம் வே‌ண்டா‌ம் : கருணாநிதிக்கு மரு‌த்துவ‌ர்க‌ள் அறிவுரை
Mr. Karuna (i) nidhi can cheat the world. But not God. God will make him walk forever. Grate his contribution towards Tamil and Tamil people. Enough he cannot cheat people. I think Annadurai; Periyar; Kamarajar all these greate souls willnever furgive this Deceiver. All for power and money????
-ராஜா

இலங்கை தமிழருக்கு விரைவில் ரூ.100 கோடி : முதல்வருக்கு பிரதமர் கடிதம்
Ellorum Irandapin pinangaluku poicherum inda nidhi.
Nalla nadakam by MK and MS.

உழை‌க்க ‌பிற‌ந்தவ‌ர் கருணாநிதி : ஜெயலலிதாவுக்கு ஆற்காடு வீராசாமி ப‌தி‌ல்
கருணாநிதி உழைக்க பிறந்தவர். அவரால் ஓய்வெடுக்க முடியாது. பொதுவாக, மருத்துவமனையில் இருப்பவர்களை யாரும் கேலியோ, கிண்டலோ செய்ய மாட்டார்கள். அது மனித உணர்வு மிக்கவர்களின் செயல்
-வேணு

நடைப்பிணமாகும் ஈழக் குழந்தைகள்
raja baksha he is next hitler so save elam tamil people
all people to help elam tamil people. india to start war against srilanka

raja baksha to stop war immediately otherwise you face same as sadam usain
-துரைசா‌மி

தமிழக‌ம், புது‌ச்சே‌ரி‌யி‌ல் சோனியா கா‌ந்‌தி பிரசாரம் திடீர் ரத்து

பாவத்தைப் போக்க கூவம் கூட மறுக்கும்
-க‌ண்ண‌ன்

சோனியா வருகை ரத்து: பரபரப்பான பின்னணிகள்!
ஈழத்தை கைவிட்டு இத்தாலியை நம்பியதற்கு தண்டனை தேர்தலில் கிடைக்கும். தமிழால் வளர்ந்து தமிழனைக் கைவிட்ட குற்றம் தலைமுறைக்குத் தொடரும்.
-க‌ண்ண‌ன்

Sonia has become a Jenma Virothi for the eelam tamils
-குணரா‌ஜ்

பிரதமர் நாளை சென்னை வருகை; கருணாநிதியைச் சந்திக்கிறார்
ராஜபக்ச அனுப்பியிருக்கும் வாழ்த்துக்களை இருவரும் ஏற்று உரையாற்றுவார்கள்.
-க‌ண்ண‌ன்


த‌‌மிழக‌த்தை மா‌ற்‌றி‌க் கா‌ட்டு‌கிறே‌ன் : ‌விஜயகா‌ந்‌த்

ஒரு கதை நினைவுக்கு வருகிறது. நான் மலையை தூக்குவே‌னஎ‌ன்று செந்தில் எல்லோரையும் கூட்டி நான் ரெடி. உம் எல்லோரும் மலையை தூக்கி எ‌ன் தலையில் வை‌ங்க. நா‌ன் தூ‌க்கு‌கிறே‌ன் எ‌ன்ற கதை. முதலில் டிபாஸிட் கிடைக்குமா?

கண்டிப்பாக ஜெயிக்க மாட்டோம் எ‌ன்ற த‌ன்னம்பிக்கையில் மாற்றிக் காட்டுவதகக் கூ‌றிக் கொள்கிறார்.

பித்தம் தலைக்கேறி கண்டபடி பேசுகிறார்.
-பாலா

பாதுகாப்பு வலயப் பகுதியின் சிறிலங்க ராணுவம் பயங்கரத் தாக்குதல் : 2,000 தமிழர்கள் படுகொலை
Poor Sri Lankan Tamilans Killed because of Our advisors Sivasankar Menon , MK Narayanan & AK Antony all Malayalis are against Tamilans . VALKA MKARUNANITHI,. SONIA GANDHI, P CHIDAMBARAM & PRANAB.
-ரா‌ம்‌‌ஜி

பா.ஜ.க. ஆ‌ட்‌சி‌க்கு வ‌ந்தா‌ல் இலங்கையில் அமைதி ஏற்பட 100 நாட்களில் நடவடிக்கை : சரத்குமார்
"பாபர் மசூதியை இடிச்சி தீவிரவாதத்தை மேலும் வள‌ர்த்த பார'தீய' ஜனதாவை ஆதரிக்கும் சரத்- தீவிர வாதத்தை ஆதரிப்பதாக கருதலாமா?"
சாணக்கியா!

ராஜீவ்-ஜெயவர்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்வு : சோனியா
MR Karunanithi & Mrs Sonia are lier, yesterday also Sri Lankan army Killed 2000 people in Mullai. Rajapakshe is another Hitler he will get the reward for this killings.
-சுரேஷ‌்

ராஜீவ்-ஜெயவர்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்வு : சோனியா
சொக்கத்தங்கம் சோனியா அம்மையார் கடைக்கண் பார்வைபட்டு தமிழர் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க வேண்டுமெ‌ன்று என்னும் அப்பாவித் தமிழா! எங்கே தொலைத்தாய் மனத்தை?
-க‌ண்ண‌ன்

ராஜீவ்-ஜெயவர்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்வு : சோனியா
she is allowed to killing 1000 and 1000 tamils daily and now saying peace!!! where? not at all? whoes going to trust sonia.
-தயா

Share this Story:

Follow Webdunia tamil