Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாதங்களில் கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.30 கோடி மோசடி

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2013 (15:20 IST)
போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்து போலி கையெழுத்து போட்டு கிரெடிட் கார்டுகள் மூலம் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ர ூ.30 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

நாட ு முழுவதும ் தனியார ் மற்றும ் அரச ு வங்கிகள ் தங்கள ் வாடிக்கையாளர்களுக்க ு கிரெடிட ் கார்டுகள ் வழங்க ி வருகிறத ு. கிரெடிட ் கார்டுகள ் வழங்குவதில ் இர ு தனியார ் வங்கிகள ் உள்ப ட 5 வங்கிகள ் முக்கி ய பங்க ு வகிக்கிறத ு.

இந்த நிலையில் கிரெடிட ் கார்டுகள ் மூலம ் சட்டவிரோ த கும்பல ் மோசடியில ் ஈடுபட்ட ு வருகிறத ு. அசல ் கார்ட ு போலவ ே தயாரிக்கப்பட் ட போல ி கார்டுகள ை பயன்படுத்தியும ், போலியா க கையெழுத்த ு போட்டும ் வணி க நிறுவனங்கள ், நகைக ் கடைகளில ் பொருட்கள ை மோசட ி கும்பல ை சேர்ந்தவர்கள ் வாங்க ி சென்ற ு விடுகிறார்கள ்.

வங்கியில ் கணக்க ு வைத்திருக்கும ் வாடிக்கையாளர்களின ் பணம ் வங்கியில ் இருந்த ு வணி க நிறுவனங்களுக்க ு சென்ற ு விடுகிறத ு. ஆனால ் பொருள ் வாங்காமல ் உண்மையா ன வாடிக்கையாளர ் தனத ு வங்க ி கணக்கில ் இருந் த பணத்த ை இழந்த ு விடுகிறார ். அல்லத ு அவர ் பெயரில ் கடன்சும ை ஏற ி இவ்வளவ ு பணம ் கட் ட வேண்டும ் என் ற தகவல ் வருகிறத ு.

சில ஆண்டுகளாகவே இந்த மோசடி நடந்து வந்தாலும் கடந் த 2 மாதங்களில ் மட்டும ் இந்திய ா முழுவதும ் ர ூ.30 கோட ி அளவுக்க ு கிரெடிட ் கார்டுகள ் மூலம ் மோசட ி நடந்துள்ளத ு. இதில ் பாதிக்கப்பட்டவர்கள ் அப்பாவ ி வாடிக்கையாளர்களும ் வங்கிகளும்தான ்.

வங்கிகளுக்கும ், வாடிக்கையாளர்களுக்கும ் தொடர்பில்லாமல ் இடையில ் நடைபெறும ் மோசடியால ் இந்தியாவில ் கிரெடிட ் கார்ட ு தொழில ் பாதிக்கப்படடுள்ளத ு. இந்த மோசடியால் கிரெடிட் கார்ட் வழங்கும் வங்கிகள் பெருமளவில ் பாதிக்கப்பட்டுள்ளதா க தகவல ் வெளியாக ி உள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

Show comments