Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்மா கமிட்டியின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்கிறதா?- ப.சிதம்பரம் மறுப்பு

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2013 (11:29 IST)
FILE
நீதிபத ி வர்ம ா கமிட்டியின ் பரிந்துரை கள ை மத்தி ய அரச ு நிராகரிக் கப்பதாக பெண்கள் அமைப்பு கூறுவது தவறானது என்று மத்தி ய நித ி அமைச்சர ் ப. சிதம்பரம ் தெரிவித்துள்ளார ்.

பெண்களுக்கு எதிரான பாலியல ் குற்றங்களுக்க ு கடுமையா ன சட்டப்பிரிவுகள ை நீதிபத ி வர்ம ா கமிட்ட ி பரிந்துரைத்திருந்தத ு. அவற்றில ் பல்வேற ு யோசனைகள ை மத்தி ய அரச ு ஏற்கவில்ல ை. மேலும் பலவற்றையை அவசரச ் சட்டத்தில ் சேர்க்கவில்ல ை என்ற ு பெண்கள ் அமைப்பினர ் மத்திய அரசின் மீது குற்றம்சாற்றினர்.

எனவ ே, இந் த அவசரச ் சட்டத்துக்க ு குடியரசுத ் தலைவர ் ஒப்புதல ் அள ித்திருக்க கூடாத ு என்று அவர்கள் கூறினர்.

இது குறித்து பேசியுள்ள மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பெண்களுக்க ு எதிரா ன குற்றங்கள ் தொடர்பா க ஒர ு மசோத ா கொண்டுவரப்பட்ட ு, விவாதிக்கப்படும ். அதன்மீத ு விரிவா ன கருத்தொற்றும ை ஏற்பட் ட பின் னரே சட்டம ் இயற்றப் படும்.

புதி ய சட்டத்த ை நாடாளுமன்றம ் இயற்றும ் வர ை, குற்றவாளிகளுக்க ு அவசரச ் சட்டம ் தடையா க விளங்கும ். வர்ம ா கமிட்டியின ் அனைத்துப ் பரிந்துரைகளும ் அவசரச ் சட்டத்தில ் சேர்க்கப்படவில்ல ை என்றாலும ், அதன ் எந் த ஆலோசனையும ் நிராகரிக்கப்படவில்ல ை.

ட ெல்ல ி மாணவ ி வழக்கைப ் பொறுத் த வர ை குற்றவியல ் சட்டம ் மட்டும ே பொருந்தும ் என்றால ், அதற்க ு அவசரச ் சட்டம ் பொருந்தாத ு. அவை இரண்டையுமே இணைக்க முடியாது.

மத்தி ய அரச ு அவசரச ் சட் ட விவகாரத்தில ் அவச ர அவசரமாச ் செயல்பட்டதாகக ் கூறப்படுவத ு சரியல் ல. இத ை இயற் ற வேண்டி ய அவசியம ் இருந்தத ு. நாம ் ஒர ு மிகத்தீவிரமா ன பிரச்னையைச ் சமாளிக்கிறோம ். இந் த விவகாரத்த ை அறிவுப்பூர்வமா க அணுகுமாற ு அனைவரையும ் கேட்டுக ் கொள்கிறேன ்.

சில பரிந்துரைகள் சட்டத்தில ் சேர்க்கப்படவில்லை அன்றாலும ், அவசரச ் சட்டத்தின ் வழிமுறைகள ், இவ்வழக்க ு விசாரண ை வேகமா க நடந்த ு முடி ய உதவும ் என்றார ் சிதம்பரம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!