Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 இடங்களில் குண்டு, குடியரசு விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2013 (16:41 IST)
குடியரசு தின விழாவை சீர்க்குலைக் க டெல்ல ி அல்லத ு மும்பையில ் தீவிரவாதிகள ் தொடர ் குண்ட ு வெடிப்பில ் ஈடுப ட கூடும ் என்ற ு உளவுத்துற ை மத்தி ய உள்துறை அமைச்சகத்தை உஷார்படுத்தியுள்ளத ு.

தீவிரவாத ி அஜ்மல ் கச ாபின் தூக்கு தண்டனைக்கு பழிவாங்க பாகிஸ்தான ் தீவிரவாதி கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக டெல்ல ி அல்லத ு மும்பையில ் தீவிரவாதிகள ் தொடர ் குண்ட ு வெடிப்பில ் ஈடுப ட கூடும ் என்ற ு உளவுத்துற ை எச்சரித்துள்ளது.

இந் த நிலையில ் குடியரச ு தி ன விழ ா கொண்டாட்டங்கள ் நாடெங்கும ் நாள ை மற ு நாள ் கொண்டாடப்ப ட உள்ளத ு. இந் த கொண்டாட்டத்த ை சீர்குலைக்கும ் வகையில ் டெல்லியில ் குண்ட ு வெடிப்புகள ை நடத் த பாகிஸ்தான ் தீவிரவா த அமைப்பா ன லஷ்கர ்- இ- தொய்ப ா திட்டமிட்டுள் ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள் ளத ு.

தெற்க ு டெல்லியில ் உள் ள கோவில ், சாந்தின ி சவுக ், காந்த ி நகர ் மார்க்கெட ் மற்றும ் ஒர ு மெட்ர ோ ரெயில ் நிலையம ் ஆகி ய 4 இடங்களில ் குண்டுகள ை வெடிக் க செய் ய தீவிரவாதிகள ் ஏற்பாட ு செய்த ு இருப்பத ை உளவுத்துற ை உறுத ி செய்துள்ளத ு.

இதனை அடுத்து டெல்ல ி முழுவதும ் உச்சக்கட் ட பாதுகாப்ப ு ஏற்பாடுகள ை செய்யும்பட ி மத்தி ய அரசிடம ் உளவுத்துற ை கூற ியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகம ் உள்ள இடங்களில ் பலத் த பாதுகாப்ப ு ஏற்பாடுகள ் செய்யப்பட்டுள்ள ன. சந்தே கத்திற்குரிய நபர்களை சாதார ண உடையில ் உள் ள காவலர்கள் கண்காணித்த ு வருகிறார்கள ். வாக ன சோதனையும ் தீவிரப்படுத்தப்பட்டுள்ளத ு.

இதற்கிடைய ே டெல்லிய ை தகர்க் க திட்டமிட்டுள் ள தீவிரவாதிகள ் ஏற்கனவ ே மேற்கத்திய மாநில பனி சூழலை வைத்து இந்தியாவுக்குள ் வந்த ு விட்டதா க உளவுத்துற ை மீண்டும ் எச்சரித்துள்ளத ு. ஆப்கானிஸ்தான ் நாட்டைச ் சேர்ந்தவர்கள ் என் ற போர்வையில ் தீவிரவாதிகள ் ஊடுருவ ி இருப்பதா க அத்தகவலில் கூறப்பட்டுள் ளத ு.

மேலும ் டெல்லிய ை தகர்ப்பதற்கா ன வெடிபொருட்கள ் மற்றும ் மருந்துகளும ் கூ ட கடந் த மாதம ே டெல்லிக்குள ் கொண்ட ு வரப்பட்ட ு விட்டதா க பல பகிரங்க தகவல்கள ் வெளியாக ி உள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments