Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'காவி பயங்கரவாதம்' ஷிண்டே கருத்துக்கு சல்மான் குர்ஷித் ஆதரவு

Webdunia
புதன், 23 ஜனவரி 2013 (13:41 IST)
FILE
பாஜக வின் மதம் சார் அமைப்பான ஆர ் எஸ ் எஸ்ஸும ் பயங்கரவா த பயிற்ச ி முகாம்கள ை நடத்துகின்றன. அவர்கள் காவி உடை தீவிரவாதிகள் என்ற ு மத்தி ய உள்துற ை அமைச்சர ் சுஷில்குமார ் ஷிண்ட ேவின் கருத்துக்கு வெளியுறவுத ் துற ை அமைச்சர ் சல்மான ் குர்ஷீத ் ஆதரவு கூறியுள்ளார ்.

இந்த ு அமைப்புகளும ், பாரதி ய ஜனதாவும ் சுஷில ் குமார ் ஷிண்ட ே யின ் கருத்துக்க ு எதிர்ப்ப ு தெரிவித்து, அவர் பதவி விலக வேண்டும் என்று முழங்கிவரும் நிலையில ்,

" உள்துற ை அமைச்சர ் கூறியுள் ள கருத்த ு உண்ம ை தான ். புலனாய்வ ு அமைப்புகள ் நடத்தி ய விசாரணையில ் தெரியவந் த உண்மைகளைத ் தான ் அவர ் கூறினார ். புலனாய்வ ு அமைப்புகள ், மத்தி ய அரசுக்க ு தெரிவித் த தகவல்கள ை, உள்துற ை அமைச்சர ் என் ற முறையில ் அவர ் வெளிப்படுத்தினார ். இந்தப ் பிரச்னைய ை திச ை திருப்பும ் வகையில ், பாரதி ய ஜனத ா உள்ளிட் ட கட்சிகள ், தேவையற் ற கருத்துக்கள ை கூற ி வருகின்ற ன" என்ற ு வெளியுறவுத ் துற ை அமைச்சர ் சல்மான ் குர்ஷீத ் தெரிவித்துள்ளார ்..

மேலும ் கூறுகையில ், " என்ன ை பொறுத்தவர ை, பயங்கரவா த அமைப்புகளுக்க ு, எந் த மதமும ் இல்லை, நிறமும் இல்ல ை" என்ற ு தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments