Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீசல் விலை உயர்வு‌க்கு ‌நியாய‌ம் க‌ற்‌பி‌க்கு‌ம் வீரப்பமொய்லி

Webdunia
ஞாயிறு, 20 ஜனவரி 2013 (09:03 IST)
FILE
டீசல ் வில ை உயர்வைத ் திரும்பப ் பெறுவத ு சாத்தியமில்ல ை எ ன பெட்ரோலியத்துற ை அமைச்சர ் வீரப்பமொய்ல ி தெரிவித்துள்ளார ்.

உல க அளவில ் இந்தியாவில ் மட்டும ே பெட்ரோல ், டீசல ் ஆகியவ ை குறைவா ன விலையில ் கிடைப்பதாகவும ் அவர ் தெரிவித்துள்ளார ்.

பொதுமக்கள ் கோரிக்கைய ை அடுத்த ு மானி ய விலையில ் வழங்கப்படும ் எரிவாய ு சிலிண்டர்களின ் எண்ணிக்கைய ை 6 லிருந்த ு 9 ஆ க அதிகரித்துள்ளோம் எ‌ன்று ‌வீர‌ப்பமொ‌ய்‌லி கூ‌‌றியு‌‌ள்ளா‌ர்.

டீசலைப ் பொறுத்தவர ை கடந் த தேசி ய ஜனநாயகக ் கூட்டண ி ஆட்சியில ் இருந்த ே வில ை அதிகரிக்கப்படாமல ் இருந்தத ு. உலகில ் இந்தியாவில ் மட்டும ே டீசல ் வில ை கட்டுப்பாட்டுக்குள ் வைக்கப்பட்டிருந்தது எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தற்போதும ் உலகிலேய ே இந்தியாவில ் மட்டும ் தான ் பெட்ரோல ், டீசல ் வில ை குறைவா க உள்ளத ு என்று ‌ வீர‌ப்பமொ‌ய்‌லி தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments