Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேச்சுவார்த்தைக்கு அவசியம் இல்லை- சல்மான் குர்ஷித்

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2013 (10:20 IST)
FILE
எல்லை கட்டுப்பாட்ட ு கோட்டில ் நிலவும ் பதற்றத்துக்க ு தீர்வ ு கா ண வெளியுறவ ு அமைச்சர்கள ் அளவில ் பேச்சுவார்த்த ை நடத் த தயார ் என்ற ு பாகிஸ்தான ் கூறியத ை இந்திய ா நிராகரிப்பதா க வெளியுறவ ு துற ை அமைச்சர ் சல்மான ் குர்ஷித் தெரிவித்துள்ளார ்.

காஷ்மீரில ் பூஞ்ச ் மாவட்டத்தில ் கடந் த 8 ம ் தேத ி, இந்தி ய எல்ல ை கட்டுப்பாட்ட ு கோட்டில ் ஊடுருவ ி பாகிஸ்தான ் ராணுவத்தினர ் 2 இந்தி ய வீரர்கள ை கொன்றதுடன ் ஒருவருடை ய தலையையும ் வெட்ட ி எடுத்த ு சென்றனர ். இதைத ் தொடர்ந்த ு எல்லையில ் பதற்றம ் நிலவ ி வ்ருகிறத ு. எல்ல ை கட்டுப்பாட ு கோட ு தொடர்பா ன எல்ல ா பிரச்னைகள ் குறித்தும ் இரு நாடுகளின ் வெளியுறவ ு அமைச்சர்கள ் , பேச்சுவார்த்த ை மேற்கொள்ளலாம ் என்றும ் அந்நாட்ட ு வெளியுறவ ு அமைச்சர ் ஹின ா ரப்பான ி அறிவித்தார ்.

அவரத ு கருத்த ு பதில ் கூறியுள் ள வெளியுறவ ு துற ை அமைச்சர ் சல்மான ் குர்ஷித ், ‘ ‘வெளியுறவ ு அமைச்சர்கள ் அளவிலா ன பேச்ச ு அவசரமா க நடக் க கூடாத ு. வெளியுறவ ு அமைச்சர்கள ் பேச்சுக்க ு இப்போத ு சாத்தியமில்ல ை. இந் த விவகாரத்தில ் இந்திய ா அவசரப்படவில்ல ை. நிலைமைகளுக்க ு ஏற் ப படிப்படியா க செயல்பட உள்ளோம் ’ என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவர்? - பஞ்சாபில் அதிர்ச்சி!!

நடந்து செல்லும் பக்தர்களுக்கு அலிபிரி வரை இலவச பஸ்கள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

சபரிமலையில் பக்தர்களுக்கான முன்பதிவு நிறுத்தம்: என்ன காரணம்?

துருக்கியில் இருந்து பாகிஸ்தான் வந்த போர்க்கப்பல்.. இந்தியாவை தாக்கவா?

தங்கம் விலை இன்று சிறிய அளவில் ஏற்றம்.. ஆனால் சரிய வாய்ப்புள்ளதாக தகவல்..!

Show comments