Webdunia - Bharat's app for daily news and videos

Install App

700 கோடி மதிப்புள்ள 200 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு - அசாரம்பாபு மீது வழக்கு

Webdunia
புதன், 16 ஜனவரி 2013 (18:43 IST)
FILE
ஆன்மீகவாதி ஆஸ ்ரம் பாபு மீது 700 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 ஏக்கர் நிலத்தை சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிரமித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி பேருந்து பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் பிரபலமான ஆன்மீகவாதி ஆஸ்ரம் பாபுவின் மீது தற்போது சட்டவிரோத நில அபகரிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டெல்லி - பூனே நெடுஞ்சாலையில் ரட்லாம ் பகுதியில ் அமைந்திருக்கும் 700 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 ஏக்கர் நிலத்தை ஆன்மீகவாதி ஆஸ்ரம் பாபுவும் அவரது மகன் நாராயன் சாய் மற்றும் வேறு சிலரும் சட்டத்திற்கு விரோதமாக ஆக்கிரமித்திருப்பதாக ஜெயந்த் வைட்டமின் லிமிட்டெட்டின் பங்குதாரர் புகார் அளித்துள்ளார்.

இந்த இடம் நாட்டில் உள்ள பெரிய மருந்து நிறுவனங்களுக்கெல்லாம் 'குளுக்கோஸ்' தயாரித்து வழங்கும் ஜெயந்த் வைட்டமின் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!