Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி மாணவிக்காக நாடு முழுவதும் புத்தாண்டு புறக்கணிப்பு!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2012 (15:57 IST)
FILE
டெல்ல ி மாணவ ி மரணத்த ை அடுத்த ு புத்தாண்டு கொண்டாட்டங்களைப ் புறக்கணிக் க இந்தி ய ராணு வ அதிகாரிகள ் முடிவ ு செய்துள்ளனர ். அனைத்த ு மாணவர ் அமைப்புகளும ் இத ே முடிவின ை அறிவித்துள்ளனர ்.

கற்பழிப்ப ு கொடுமைக்க ு ஆளாக ி சிகிச்ச ை பலனின்ற ி சிங்கப்பூரில ் உயிரிழந் த டெல்ல ி மாணவியின ் உடல ் நேற்ற ு தகனம ் செய்யப்பட் ட நிலையில ் இந்தி ய ராணு வ வீரர்கள ் அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டங்களைப ் புறக்கணிக் க முடிவ ு செய்த ு ராணு வ அலுவலகங்கள ் மற்றும ் முகாம்களின ் புத்தாண்ட ு கொண்டாட்டங்கள ை தவிர்க்கும்பட ி வீரர்களுக்க ு உயரதிகாரிகள ் சுற்றறிக்க ை அனுப்ப ி உள்ளனர ்.

இதேபோ ல மாணவிக்கா க போராட ி வரும ் மாணவர ் அமைப்புகளும ் புத்தாண்ட ு கொண்டாட்டங்கள ை புறக்கணிக்கின்றனர ். அவர்கள ் தங்கள ் சமூ க வலைதளங்கள ் மூலம ் புத்தாண்ட ு கொண்டாட்டங்களில ் கலந்துகொள் ள போவதில்ல ை என்ற ு அறிவித்துள்ளனர ்.

இதன ை அடுத்த ு காங்கிரஸ ் கட்சியினரும ் புத்தாண்ட ு கொண்டாட்டங்களில ் பங்கேற் க மாட்டார்கள ் எ ன அக்கட்சியின ் தலைவர ் சோனிய ா காந்த ி அறிவித்துள்ளார ்.

பஞ்சாப ், ஹரியான ா மாநிலங்களில ் உள் ள நட்சத்தி ர ஓட்டல்கள ், தொழில ் அமைப்புகள ் சார்பிலும ் நடைபெறும ் புத்தாண்ட ு கொண்டாட்டங்கள ் ரத்த ு செய்யப்படுவதா க தெரிவித்துள்ளது.

புத்தாண்ட ு கொண்டாடத்தில ் ஈடுப ட போவதில்ல ை என்ற ு தெரிவித்துள் ள ராஜஸ்தான ் முதல்வர ் அஷோக ் கெலோட ், பெண்களுக்க ு பாதுகாப்ப ு அளிக் க அனைவரும ் புத்தாண்ட ு சபதம ் ஏற் க வேண்டும ் என்ற ு கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments