Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண‌வி கற்பழிப்பு ‌விசாரணை‌யி‌ல் போ‌லீ‌ஸ் மோசடி - ஷீலா தீ‌ட்சித் ‌‌திடீ‌ர் புகா‌ர்

Webdunia
புதன், 26 டிசம்பர் 2012 (13:28 IST)
FILE
மருத்து வ கல்லூர ி மாணவ ி கற்பழிப்ப ு வழ‌க்‌கு விசாரணையில ் காவல்துற ை மோசட ி செ‌ய்து‌ள்ளதாக கூ‌றியு‌ள்ள டெ‌ல்‌லி முதல்வர ் ஷீல ா த ீ‌ட்‌சி‌த், உயர்மட் ட விசாரணைக்க ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

கற்பழிக்கப்பட் ட மாணவியிடம ் காவல்துற ை விசா ரண ைக்கா க வாக்குமூலம ் பெறப்பட்டத ு. அப்போத ு டெல்ல ி நீதிமன் ற துண ை நீதிபதிய ை, பண ி செய் ய விடாமல ் காவல்துற ை உயர ் அதிகாரிகள ் சிலர ் குறுக்கீட ு செய்ததா க, டெல்ல ி முதல்வர ் ஷீல ா த ீ‌ட ்சித ் காவல்துற ை மீத ு குற்றம்ச ா‌ற்ற‌ ியுள்ளார ்.

காவல்துற ை அதிகார ி ஒருவர ் தயாரித்த ு வைத்திருந் த கேள்விகளைக ் கேட்குமாற ு துண ை நீதிபதிய ை அறிவுறுத்தியதாகவும ் ஷீல ா த ீ‌ட்‌ச ித ் கூறியுள்ளார ்.

இந் த சம்பவம ் குறித்த ு உயர்மட் ட விசாரண ை நடத்தப்ப ட வேண்டும ் என்ற ு அவர ் உள்துற ை அமைச்சர ் சுஷில ் குமார ் ஷிண்டேவுக்க ு கடிதம ் ஒன்ற ை எழுதியுள்ளார ்.

இந் த விவகாரத்தால ் மாணவ ி கற்பழிப்ப ு வழக்கில ் வேற ு விதமா ன சர்ச்சைகள ் கிளம்பலாம ் எ ன கூறப்படுகின்றத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இன்று மாலைக்கான வானிலை எச்சரிக்கை..!

பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதியை நீக்க உத்தரவு.. மீறினால் அங்கீகாரம் ரத்து! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.. ஆளுனர் அனுமதியளித்த அடுத்த நாளே நடவடிக்கை..!

Show comments