Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகத்தில் கருணாநிதி நான் ; எடியூரப்பா

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2012 (15:39 IST)
FILE
'' கருணாநித ி போ ல கர்நாடகாவில ் செல்வாக்குமிக் க தலைவரா க உருவ ாக ுவேன ்'' என்ற ு அம்மாநி ல முன்னாள ் முதல்வர ் எட ியூரப்ப ா நம்பிக்க ையுட‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ப ா.ஜ.க. விலிருந்த ு விலகி ய கர்நாட க மாநி ல முன்னாள ் முதல்வர ் எட ியூரப்ப ா, கர்நா டகா ஜனத ா என் ற புதி ய கட்சிய ை தொடங்கியிருக்கிறார ்.

இதனிடைய ே கட்சியின ் முதல ் பிரமாண் ட பொத ு கூட்டத்த ை லிங்காயத ் சமூகத்தினர ் அதிகம ் வசிக்கும ் ஹவேரியில ் நடத்த ி மக்கள ை அசத்தினார ்.

இதன ை அடுத்த ு செதியாளர்களிடம ் பேசி ய அவர ், இந்தி ய அரசியலில ் மாநிலக ் கட்சிகள ் செல்வாக்க ு செலுத்துகி ற காலத்தில ், கர்நாடகத்தில ் அப்படியா ன ஒர ு மாநிலக ் கட்ச ி தலைவர ் இதுவர ை இல்ல ை. இப்போத ு அதற்கா ன காலம ் வந்துவிட்டத ு.

குஜராத ் மாநி ல முதல ் வர ் நரேந்தி ர மோட ி பிரதமராகிறார ோ இல்லைய ோ, நான ் மீண்டும ் ப ா.ஜ.க. வுக்க ு செல் ல மாட்டேன ். அவர்கள் என்னிடம ் என்னதான ் கெஞ்சிக ் கேட்டாலும ் நிச்சயமா க ப ா.ஜ.க. வுக்க ு நான ் போகமாட்டேன ் எ ன கூறினார ்.

கர்நாட க மாநிலத்தில ் பலர ் மாநிலக ் கட்ச ி தொடங்கும ் முயற்சியில ் ஈடுபட்டனர ். ஆனால ் அவர்கள ் முழ ு மனதோட ு அதைச ் செய்யவில்ல ை. அதனால ் அவர்கள ் தோல்வ ி அடை ய நே‌ர ்ந்தத ு.

அத ே நேரத்தில ் முலாயம்சிங ் மற்றும ் கருணாநித ி அதில ் வெற்றி பெற்றுள்ளனர ். இப்போத ு மாநிலக ் கட்சிகளின ் காலம ். நான ் முழ ு அளவில ் தீவிரமா க செயல்படப ் போக ிறே‌ன ். அதன ் முடிவுகள ் எப்பட ி இருக்கும ் எ ன பார்க்கத்தான ் போகிறீர்கள ். இதன ் விளைவா க கர்நாட க மாநிலத்தின ் ஒர ு கருணாநிதியா க, முலாயம்சிங்கா க நான ் இருப்பேன் எ‌ன்று எடியூரப்ப ா கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

Show comments