Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக் கைது குறித்து மகாராஷ்டிரா விளக்கம் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2012 (16:28 IST)
FILE
பேஸ்புக்கில ் கருத்த ு தெரிவித் த ஷாஹீன ் தாத ா மற்றும ் ரின ு ஸ்ரீனிவாசன ் ஆகியோர ை கைத ு செய்தத ு குறித்த ு மகாராஷ்டிர ா மாநி ல அரச ு அடுத் த நான்க ு வாரங்களில ் விளக்கம ் அளிக் க வேண்டும ் எ ன உச் ச நீதிமன்றம ் உத்தரவிட்டுள்ளத ு.

பால ் தாக்கர ே மறைவையடுத்த ு மும்பையில ் முழ ு அதைப்ப ு நடத்தப்பட்டத ு. இத ு குறித்த ு ஷாகீன ் என் ற கல்லூர ி மாணவ ி பேஸ்புக்கில ் விமர்சனம ் செய்தார ். இத ை அவரத ு தோழ ி வரவேற்றிருந்தார ். இதன ை அடுத்த ு மகாராஷ்ட்ர ா காவல்துற ை இர ு இளம ் பெண்களையும ் கைத ு செய்தத ு.

இதனால ் நாட ு முழுவத ு கருத்த ு சுதந்திரத்த ு எதிரா ன கைத ு எ ன மகாராஷ்டிர ா காவல ் துறைக்க ு எதிரா க வழக்க ு தொடரப்பட்டத ு. இதன ை அடுத்த ு நீதிமன் ற உத்தரவின்பட ி இரண்ட ு பெண்களும ் விடுவிக்கப்பட்டனர ்.

இதற்கிடையில ் இந் த சம்பவம ் தொடர்பா க போலீஸ ் உயர ் அதிகாரிகள ் 2 பேர ை மகாராஷ்டி ர அரச ு சஸ்பெண்ட ் செய்தத ு.. மாணவிகள ் வழக்க ை விசாரித் த மாஜிஸ்திரேட ் இடமாற்றம ் செய்யப்பட்டார ்.

இத ு தொடர்பா க உச் ச நீதிமன்றத்தில ் பொத ு ந ல வழக்க ு ஒன்ற ை டெல்ல ி மாணவ ி ஒருவர ் தொடுத்தார ். இதன ை விசாரித் த உச் ச நீதிமன் ற அமர்வ ு, மகாராஷ்டிர ா அரச ு இரண்ட ு பெண்கள ை கைத ு செய்தத ு தொடர்பா க நான்க ு வாரங்களுக்குள ் விளக்கமளிக் க வேண்டும ் எ ன உத்தரவிட்டுள்ளத ு.



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments