Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தில் திடீர் தீ

Webdunia
புதன், 28 நவம்பர் 2012 (17:25 IST)
நாடாளுமன் ற வளாகத்தில ் இர‌ண்டு அறைக‌ளி‌ல் ‌திடீரென ஏ‌ற்ப‌ட்ட ‌தீயை ‌தீயணை‌‌ப்பு படை‌‌யின‌ர் ‌விரை‌ந்து அணை‌த்தா‌ல் பெரு‌ம் ‌விப‌த்து த‌வி‌ர்‌க்க‌ப்ப‌ட்டது.

நாடாளுமன் ற குளிர்கா ல கூட்டத்தொடர ் கடந் த 22 ம ் தேத ி தொடங்கியத ு. குருநானக ் பிறந் த நாள ை முன்னிட்ட ு நாடாளுமன்றத்துக்க ு இன்ற ு விடுமுற ை அறிவிக்கப்பட்டுள்ளத ு.

இந ்த நிலையில ் இன்ற ு மதியம ் 12.30 மணியளவில ் நாடாளுமன் ற அனெக்சில ் உள் ள அற ை 7- ல ் இருந்த ு புக ை கிளம்பியத ு. அறைய ை திறந்த ு பார்த் த போத ு அங்க ு த ீ கொழுந்துவிட்ட ு எரிந்த ு கொண்டிருந்தத ு. மெல் ல த ீ அற ை 8- க்கும ் பரவியத ு.

உடனடியா க தீயணைப்ப ு துறைக்க ு தகவல ் கொடுக்கப்பட்டத ு. 6 தீயணைப்ப ு வாகனங்களுடன ் வந்த ு தீய ை அணைத்தனர ்.

த ீ விபத்துக்கா ன காரணம ் உடனடியா க தெரியவில்ல ை. மின ்க‌சிவு காரணமா க த ீ ஏற்பட்டிருக்கலாம ் எ ன கூ ற‌ப்படு‌‌கிறது.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments