Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்செல் – மேக்சிஸ் வழ‌க்‌கி‌ல் ஆதார‌ம் ‌கிடை‌க்கா‌வி‌ட்ட‌ா‌ல் 2ஜி வழக்கு‌க்கு மூடு‌‌விழா - சி.பி.ஐ சொ‌ல்‌கிறது

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2012 (09:41 IST)
ஏர்செல ் - மேக்சிஸ ் வழக்கில ் ஊழல ் நடந்துள்ளதற்க ு உறுதியா ன ஆதாரம ் கிடைக்காவிட்டால ், வழக்க ை மூ ட வேண்டியிருக்கும ் என்ற ு உச்ச நீதிமன்றத்தில ் ச ி. ப ி.ஐ. தெரிவித்தத ு.

உச்ச நீதிமன்றத்தில ் நடைபெற் ற இத ு தொடர்பா ன வழக்கில ், ச ி. பி ஐ மற்றும ் அமலாக்கத ் துற ை சார்பா க ஆஜரா ன மூத் த வழக்கறிஞர ் வேணுகோபால ் கூறும ் போத ு, 2 ஜ ி வழக்கில ் மலேசியாவிடம ் இருந்த ு தகவல்களுக்கா க காத்திருப்பதா க தெரிவித்தார ். இதற்க ு நீதிபத ி சிங்வ ி, எவ்வளவ ு நாட்கள ் சிபி ஐ காத்திருக்கப ் போகிறத ு என்ற ு கேட்டார ்.

அதற்க ு வழக்கறிஞர ் வேணுகோபால ், லஞ்சம ் பெற்ற ு பயனடைந்ததற்கா ன ஆதாரம ் கிடைக்காவிட்டால ், வழக்க ை நடத் த முடியாத ு என்றும ், ஆதாரமின்ற ி குற்றப்பத்திரிக ை தாக்கல ் செய்தால ், அத ை நீதிமன்றம ் தூக்க ி எரிந்துவிடும ் என்றும ் தெரிவித்தார ்.

மேலும ், வழக்குக்க ு தேவையா ன ஆதாரம ் கிடைக்காவிட்டால ், இந் த வழக்க ை மூடுவதற்கா ன அறிக்கைய ை தாக்கல ் செய் ய வேண்டியிருக்கும ் என ்று அவ‌ர் கூ‌றினா‌ர்.

இதையடுத்த ு கருத்த ு தெரிவித் த நீதிபத ி சிங்வ ி, தகவலுக்கா க காலம ் முழுவதும ் சிபி ஐ காத்திருக் க முடியாத ு என்றார ்.

மேலும ், இந் த விவகாரத்தில ், தேவைப்படும ் தகவல்கள ை ச ி. ப ி. ஐ பெறுவதற்க ு முழ ு ஒத்துழைப்ப ு அளிக்குமாற ு மலேசியாவில ் உள் ள இந்தி ய தூதரகத்த ை நீதிபதிகள ் கேட்டுக ் கொண்டனர ்.

நேற்ற ு முன ் தினம ் இந் த வழக்க ு தொடர்பா ன விசாரண ை நடைபெற் ற போத ு தான ், மலேசியாவில ் அரசியல்ரீதியாகவும ், பொருளாதா ர ரீதியாகவும ் செல்வாக்க ு உள் ள மனிதர ் இந் த வழக்க ு விசாரணைக்க ு முட்டுக்கட்டையா க இருப்பதா க, உச்ச நீதிமன்றத்தில ் ச ி. ப ி. ஐ தெரிவித்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சன்னி லியோனுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் சத்தீஸ்கர் அரசு? - விசாரணையில் வெளியான திடுக் தகவல்!

3 காலிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு..!

மக்கள் வீதியில் விழுந்து நொறுங்கிய விமானம்! 10 பேர் பலி.. பலர் கவலைக்கிடம்! - பிரேசிலை உலுக்கிய விபத்து!

சென்னையில் தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? முழு விவரங்கள்..!

இதுதான் நீங்கள் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கும் லட்சணமா? திமுக அரசுக்கு ஜெயக்குமார் கேள்வி..!

Show comments