Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாமில் இராணுவத்தின் மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் ; ஒருவர் பலி

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2012 (16:25 IST)
கலவரத்த ை கட்டுபடுத் த வந் த ராணுவத்த ை குறிவைத்த ு நடத்தப்பட் ட சக்த ி வாய்ந் த வெடிகுண்ட ு தாக்குதலில ் ஒர ு ஜவான ் பலியானார ். மேலும ் 7 பேர ் படுகாயத்துடன ் மருத்துவமனையில ் அனுமதிக்கபடுள்ளனர ்.
அசாம ் மாநிலத்தில ் கலவரம ் வெடித்ததையடுத்த ு அங்க ு ராணுவத்தினர ் குவிக்கப்பட்டுள்ளனர ். . கலவரப ் பகுதிகள ை பிரதமர ் மன்மோகன ் சிங ் கடந் த சனிக்கிழமையும ், உள்துற ை அமைச்சர ் ப. சிதம்பரம ் நேற்றும ் பார்வையிட்டனர ்.
இதையடுத்த ு இன்ற ு மதியம ் ராணுவத்தினர ் மீத ு கலவரகாரர்களால ் சக்திவாய்ந் த வெடிகுண்ட ு தாக்குதல ் நடத்தப்பட்டத ு . இதில ் ஒர ு ஜவான ் உயிர ் இழந்தார ். மேலும ் 7 பேர ் படுகாயங்களுடன ் மருத்துவமனையில ் சிகிச்சைக்கா க சேர்க்கப்பட்டுள்ளனர ். அங்க ு அவர்களுக்க ு மருத்துவர்கள ் தீவி ர சிகிச்ச ை அளித்த ு வருகின்றனர ்.
இத்தாக்குதல ் வீடுகள ை விட்ட ு வெளியேற ி நிவார ண முகாம்களில ் தங்கியுள் ள லட்சக ் கணக்கா ன மக்கள ை அதிர்ச்சியில ் ஆழ்த்தியுள்ளத ு.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

Show comments