Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடக அர‌சி‌ல் ஊழ‌ல் அமை‌ச்‌ச‌ர்க‌ள்- ஆளுநர் பரத்வாஜ் புகா‌ர்

Webdunia
சனி, 14 ஜூலை 2012 (08:51 IST)
கர்நாடகாவில ் புதி ய அரச ு நேற்ற ு பதவியேற்றுள் ள நிலையில ், புதி ய அமைச்சர்களில ் சிலருக்க ு குற்றப்பின்னண ி இருப்பதா க அம்மாநி ல ஆளுநர ் பரத்வாஜ ் குற்றம்சாட்டியுள்ளார ்.

இத ு குறித்த ு தாம ் முன்னம ே தெரிவித்த ு, அவர்கள ை அமைச்சர்களாக் க வேண்டாம ் என்ற ு கேட்டுக்கொண்டதாகவும ் அவர ் தெரிவித்துள்ளார ்.

எனினும ் யார ் யார ் அமைச்சர்களா க வேண்டும ் என்பத ை கட்ச ி மேலிடம ் முன்ப ே முடிவெடுத்துவிட்டதா க தமக்க ு தகவல ் தெரிவிக்கப்பட்டதாகவும ் ஆளுநர ் கூறியுள்ளார ்.

இதனால ், நிர்வாகத்த ை தூய்மைபடுத்துவதற்கா ன முயற்ச ி வெற்ற ி பெறவில்ல ை என்றும ் பரத்வாஜ ் தெரிவித்துள்ளார ்.

குற்றப்பின்னண ி உள்ளவர்கள ் அமைச்சர்களாவத ை நாட்ட ு மக்கள ் ஏற்பதில்ல ை என்றாலும ், அவ்வாற ு நிகழ்வத ை ஒர ு ஆளுநரா க தன்னால ் தடுத்த ு நிறுத் த முடியவில்ல ை என்ற ு பரத்வாஜ ் வருத்தம ் தெரிவித்துள்ளார ்.

அதனாலேய ே, ஆட்ச ி அமைப்பதற்கா ன உரிம ை பெற்றவர்கள ் தந் த பட்டியலில ் உள்ளவர்கள ை அப்படிய ே ஏற்றுக்கொண்டதாகவும ் அவர ் கூறியுள்ளார ்.

அதேநேரத்தில ் முதலமைச்சரா ன ஜெகதீஷ ் ஷெட்டர ் மீத ு எவ்வி த குற்றச்சாட்டும ் இல்ல ை என்றும ் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

Show comments