Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் பணத்தில் வீட்டை புதுப்பித்த மாயாவதி

Webdunia
புதன், 9 மே 2012 (11:52 IST)
FILE
சொந் த பங்களாவ ை புதுப்பிக் க ர ூ 86 கோட ி மக்கள ் பணத்த ை செலவிட்டுள்ளார ் உத்திரப ் பிரதேசத்தின ் முன்னாள ் முதவரும ், பகுஜன ் சமாஜ ் கட்சித ் தலைவருமா ன மாயாவத ி.

கடந் த 2007- ல ் மாயாவத ி உத்திரப ் பிரதேசத்தின ் முதல்வரா க பதவியேற்றதும ் அவரின ் சொந் த பங்களாவ ை புதுப்பிக்கும ் பணிய ை ஆரம்பித்தார ். தனத ு பதவிக்காலம ் முடியும ் தருவாயில ் பங்களாவ ை புதுப்பிக்கும ் பணியும ் முடிந்துள்ளத ு.

இத ு பற்ற ி தகவல ் அறியும ் உரிமைச ் சட்டத்தின ் மூலம ் இந்தத ் தகவல ை பெற்றுள்ளார ் சமாஜ்வாத ி கட்சிய ை சேர்ந் த சிவபால ் யாதவ ்.

இத ு தொடர்பா ன கேள்விய ை அவர ் ஒர ு வருடத்துக்க ு முன்ப ே விண்ணப்பித்துள்ளார ். ஆனால ் அதற்கா ன தகவல ் தற்போத ு தான ் அரசிடமிருந்த ு அவருக்க ு பதில ் கிடைத்துள்ளத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம்: கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..!

நடுவானில் சர்க்கரை நோயாளிக்கு வந்த ஆபத்து.. உயிரை காப்பாற்றிய மருத்துவர்..!

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

Show comments