Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர்க்குற்றம்: இலங்கை‌த் தூதரு‌க்கு இந்தியா சம்மன்

Webdunia
வியாழன், 15 மார்ச் 2012 (14:15 IST)
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, நிகழ்ந்த போர்க்குற்றங்கள், மனித உரிம ை மீறல்கள் தொடர்பாக வெளியாகியுள்ள காணொளி காட்சிகள் குறித்து விளக்கம் கேட்டு இலங்கை தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த போர்க்குற்ற காட்சிகள் அடங்கிய ஆவணப்படங்களை சேனல் 4 தொலைக்காட்சி தொடர்ந்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது, இலங்கை அரசுக்கு பன்னாட்டு அளவில் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது

இந்நிலையில், இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

NEWS Summary: The Ministry of External Affairs summoned Sri Lankan High Commissioner Prasad Kariyawasam to seek clarification on war crime
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி பண்டிகைக்காக 35 சிறப்பு ரயில்கள் இயக்கம்: தென் மாவட்டங்களுக்கு மட்டும் 10 ரயில்கள்

அக்டோபர் 24,25 தேதியில் வரும் புயலால் தமிழகத்திற்கு ஆபத்தா? தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகைகளை வைத்து மோசடி.. சிக்கிய ஐசிஐசிஐ ஊழியர்கள்..!

நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

Show comments