Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோக்பால் மசோதா குறித்த விவாதம் உறுதியாக நடக்கும் - அமைச்சர் பவன்குமார் பன்சால்

Webdunia
வியாழன், 15 மார்ச் 2012 (13:35 IST)
லோக்பால ் மசோத ா குறித் த விவாதம ் பார்லிமென்ட ் பட்ஜெட ் கூட்டத்தொடரின ் முதல ் பகுதியில ் உறுதியா க நடக்கும ் எ ன பார்லிமென்ட ் விவகாரத்துற ை அமைச்சர ் பவன்குமார ் பன்சால ் தெரிவித்துள்ளார ்.

ராஜ்யசபாவில ் லோக்பால ் மசோத ா நிறைவேற்றப்படவில்ல ை. ஆனால ் பட்ஜெட ் கூட்டத்தொடரில ் லோக்பால ் மசோத ா நிறைவேற்றப்படும ் எ ன, மத்தி ய அரச ு தெரிவித்திருந்தத ு. இத ு குறித்த ு ராஜ் ய சபாவில ் நேற்ற ு எதிர்க்கட்சித ் தலைவர ் அருண ் ஜெட்ல ி கேள்வ ி எழுப்பினார ்.

இதற்க ு பதில ் அளித் த பார்லிமென்ட ் விவகாரத்துற ை அமைச்சர ் பவன்குமார ் பன்சால ் கூறுகையில ், இந் த மாதம ் 30 ம ் தேதியுடன ் பட்ஜெட ் கூட்டத்தொடரின ் முதல ் பகுத ி முடிவடைகிறத ு.

தொடரின ் முதல ் பகுதியில ் லோக்பால ் மசோத ா குறித் த விவாதமும ் நடக்கும ். மேலும ் இந் த பட்ஜெட்கூட்டத்தொடரில ் லோக்பால ் மசோத ா முக்கி ய பங்க ு வகிக்கும ்.

இந் த மசோத ா திருத்தங்கள ் குறித்த ு ஆய்வும ் செய்துள்ளோம ். இதில ் சப ை உறுப்பினர்களின ் கருத்த ு கேட்கப்படும ், என்ற ு தெரிவித்தார ்.
News Summary : Parliamentary Affairs Minister Bansal said that, Lokpal bill debate will be determined in first half session.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

Show comments