Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி தொடங்கியது

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2012 (15:09 IST)
கேரளாவின் பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி தொடங்கியது.

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில ், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாம ி கோவில் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டுள் ள, பல நூறு கோடி ரூபாய ் மதிப்புள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய் ய, உச்சநீதிமன்றம் உயர்மட்டக ் குழுவை நியமித்தது.

எம்வி.நாயர ் தலைமையில் ஒரு குழுவும ், ஓய்வுபெற்ற நீதிபதி எம்என்.கிருஷ்ணன் தலைமையில ் மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் கேரள அரசின ் பிரதிநிதிகளும ், திருவாங்கூர் மன்னர் குடும்பத்தின் பிரதிநிதிகளும ் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் இன்று காலை கூடி கோயில் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்பகட்டத ் தகவலின்படி இந்த கோயிலின் பொக்கிஷங்கள் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல ் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது உறுதியானால் உலகிலேயே இதுதான் மிகவும ் பணக்காரக் கோயிலாக இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா சாலைக்கு தனியாக வர தயார்.. எப்போது வரவேண்டும்: பதில் சவால் விடுத்த அண்ணாமலை

அண்ணாமலையின் பேச்சு அநாகரீத்தின் உச்சம்: அமைச்சர் மா சுப்பிரமணியன் கண்டனம்..!

Get out Modi? Get Out Stalin? எது ட்ரெண்டாகும்? எக்ஸ் தளத்தில் இப்போதே தொடங்கிய ஹேஷ்டேக் மோதல்!

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

Show comments