Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜரா‌த் கலவர‌ அ‌றி‌‌க்கையை வழ‌ங்க ‌நீ‌திம‌ன்ற‌ம் மறு‌ப்பு

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2012 (02:45 IST)
குஜரா‌த் கலவர‌ம் கு‌றி‌த்து ‌சிற‌ப்பு புலனா‌ய்வு‌க்குழு தா‌க்க‌‌ல் செ‌ய்து‌ள்ள அ‌றி‌க்கையை மனுதாரரு‌க்கு வழ‌ங்க அகமதாபா‌த் ‌நீ‌திம‌ன்ற‌ம் மறு‌த்து‌வி‌ட்டது.

கட‌ந்த 2002ஆ‌‌ம் ஆ‌ண்டு கு ஜரா‌த ் கு‌ல்ப‌ர்‌க ் சொசை‌ட்ட ி படுகொல ை தொட‌ர்ப ாக ‌விசாரணை நட‌த்‌தி அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்த சிற‌ப்ப ு புலனா‌ய்வு‌க்குழ ுவு‌க்கு அகமதாபா‌த் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தது.

அத‌ன்படி கலவர‌ம ் தொட‌ர்பா க ‌ விசா‌‌ரி‌த்த ு அ‌றி‌க்க ையை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌ சிற‌ப்ப ு புலனா‌ய்வ ு குழு தா‌க்க‌ல் ச‌ெ‌ய்தது. இ‌ந்த குழு‌, கலவர‌த்‌தி‌ல ் முதலமை‌ச்ச‌ர ் மோடி‌யி‌ன ் ப‌ங்க ு கு‌றி‌த்து‌ம ் ‌‌ விசா‌ரி‌த ்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌சிற‌ப்பு புலனா‌ய்வு‌க ்கு‌ழு‌வி‌ன ் அ‌றி‌க்க ை நகல ை மோடி‌க்க ு எ‌திரா க வழ‌க்க ு தொட‌ர்‌ந் த ஜா‌கிய ா எ‌ன்ப‌வ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் கே‌ட்டிரு‌ந்தா‌ர ்.

ஆனா‌ல் மனுதார‌ர ் ஜா‌கியாஜா‌ப்‌ரி‌க்க ு அ‌றி‌க்க ை நக‌ல ் வழ‌ங் க உ‌த்தர‌வி‌ ட அகமதாபா‌‌த ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் மற ு‌த்து‌வி‌ட்டது.

குஜரா‌த் கலவர‌த்‌தி‌ல ் போத ு கொ‌ல்ல‌ப்ப‌ட் ட மு‌‌ ன்ன ா‌ள ் எ‌ம்‌.ப ி எசா‌ன ் ஜா‌ப்‌ரி‌யி‌ன ் மனை‌வ ி ஜா‌கிய ா எ‌ன்பது ‌‌நினை‌வி‌ல் கொ‌ள்‌ள‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

Show comments