Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சா எண்ணெய்: இந்தியா கோரிக்கையை ஏற்றது சவுதி

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2012 (18:43 IST)
இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் தர சவுதி ஒப்புக் கொண்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புதுறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இரண்டு நாள் பயணமாக சவுதி சென்றுள்ளார்.அங்கு சவுதி அரசர் அப்துல்லாவை சந்தித்தார்.

30 நிமிடங்கள் தொடர்ந்த நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, பொருளாதாரம், மற்றும் அரசியல் துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

அத்துடன் இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் உள்பட எல்லா உதவிகளும் அளிப்பதாக சவுதி அரசர் வாக்குறுதி அளித்ததாக சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

பிப்ரவரியில் தொடங்குகிறது கோடை.. 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என தகவல்..!

தவெகவின் கொள்கை தலைவருக்கு இன்று நினைவு நாள்.. விஜய் மரியாதை..!

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

Show comments