Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌த்தர‌பிரதேச‌த்‌தி‌ல் இ‌ன்று ‌பிரசார‌ம் ஓ‌ய்‌கிறது

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2012 (10:08 IST)
உத்தரப்பிரதே ச சட் ட‌ப்பேரவை தேர் தலு‌க்கான முதற்கட் ட பிரச்சாரம ் இன்று மாலைய ுடன ் ‌ நிறைவு பெறு‌கிறது.

‌ நிறைவு நாளான இ‌ன்று கா‌ங்‌கிர‌‌ஸ் பொது‌ச் செயல‌‌ர் ராகு‌ல் கா‌ந்‌தி, அவரது சகோதர‌ர் ‌பி‌ரிய‌ங்கா கா‌ந்‌தி, சமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌த் தலைவ‌ர் முலாய‌ம் ‌சி‌ங் யாத‌வ், பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் மாயாவ‌தி உ‌ள்‌ளி‌ட்டோ‌‌ர் ‌‌‌‌‌தீ‌விர ‌பிரசா‌ர‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

மொ‌த்தமு‌ள்ள 403 தொகுதிகளில ், முதல ் கட்டமா க 55 க்க ு வாக்குப்பதிவ ு நாள ை மறுநாள ் நடைபெறுகிறத ு.

அடுத் த மாதம ் 3 ஆம ் தேத ி வர ை மொத்தம ் 7 கட்டங்களா க தேர்தல் நட‌க்‌கிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments